All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின்.. "அன்பின் அதீதங்களில்..! - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இமயனுக்கு ஆருவை முன்னாடியே தெரியுமா? இமயன் மனசுல ஆருதான் இருக்காளா முதல் மனைவியால இமயன் ரொம்ப கஷ்டபட்டானா? ஆரு வேற வழி இல்லாம நடக்கறது நடக்கட்டும்ன்னு முடிவுக்கு வந்துட்டாள்
Great guess saran ma 👏👏 யெஸ் இமாயனுக்கு ஆராவைத் தெரியும். தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டியர் ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aama Imayanuku Aaruva munnadiye therinjiruku.. Imayan manasula aaru than irukka aana chandarpa soolnilaiyala mayilravanan ponna marriage pannikita maathiri therithu
Great guess da 😍 போகப் போக தெரிஞ்சுடும். தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா ❤
 

saru

Bronze Winner
Kanmoodithanama antha aal sonnathkellam thala atitu ipo enna rasa itu
Antha aal ponna ( drama kalyanamo) kalyanam pannapa tezhiva irunthaya
Aaru va munnadi epdi trium
 
முதல்வரால தப்பிக்க முடியாதபடி செக் வைக்கறான் இமயன். இமயனோட வீட்டிற்கு வந்த பெண்தான் முதல் மனைவியா? இரண்டு பேருக்கும் உண்மையாகவே கல்யாணம் நடந்ததா?
 
இமயன் செம.. வந்தது இமயனோட முதல் தாரம் போல என்னத்த கொளுத்தி விட போகுதோ அந்த அம்மினி இல்ல ஆருக்கு புத்திமதி சொல்ல வந்துருக்கா??

அக்கா யூடி சீக்கிரம் முடிஞ்ச மாதிரி இருக்கு இல்ல நான் தான் சீக்கிரம் படிச்சிட்டேனா ஒன்னும் புரியல 🥺
 

Indhumathy

Well-known member
இமயன் எதிர்பார்த்துட்டு இருந்த நேரம் வந்தாச்சு.... மயிலுக்கும் செக் வச்சிருக்கான்.... மயிலு என்ன பண்ணப் போறாரோ... 🤔

மயிலு பொண்ணு எதுக்கு இங்க வந்துருக்கா அதான் டிவோர்ஸ் ஆகிடுச்சுல்ல...😏
கல்யாணத்தப்போவே வர மாட்டேன் ன்னு சொன்ன வீட்டுக்கு இப்போ எந்த மூஞ்சிய வச்சுக்கிட்டு வந்தாளாம் 😬😬🥶🥶🥶
 
எதே கதை ஆரம்பிச்சதுல இருந்து ஏதாவது ஆகிட்டே இருக்கா 🥺 அப்படி எல்லாம் சொல்லி என் மனச சில்லு சில்லா நொறுக்காதீங்க அக்கா 😔 கதை ரொம்ப சூப்பரா போகுது இன்னைக்கு என்னோட வேலைய கூட சீக்கிரம் முடிச்சிட்டு வந்தேன் யூடி போடுற நாளுனு.. ஆனா நான் எதிர்பார்த்த ரெண்டு பேரும் யூடி போடல 🙂 ஒன்னு நீங்க இன்னொன்னு ஸ்ரீ அக்கா 🥲

எவ்ளோ டைம் வேணாலும் எடுத்துக்கோங்க ஆனா கதைய மட்டும் விட்டுறாதீங்க அக்கா ப்ளீஸ்.. இமயன என்கிட்ட இருந்து பிரிச்சிராதீங்க அக்கோவ்வ்வ்வ் நேயர் விருப்பம்னு கூட எடுத்துக்கலாம் உடம்பையும் டேக் கேர் பண்ணிக்கோங்க சுசி அக்கா 🫂🥰
 
Top