All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின்.. "அன்பின் அதீதங்களில்..! - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kanmoodithanama antha aal sonnathkellam thala atitu ipo enna rasa itu
Antha aal ponna ( drama kalyanamo) kalyanam pannapa tezhiva irunthaya
Aaru va munnadi epdi trium
அதானே.. இதுக்கெல்லாம் இமயன் தானே பதில் சொல்லணும். சீக்கிரம் சொல்ல வச்சிடுவோம். நன்றி Sarumma 😍😍
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முதல்வரால தப்பிக்க முடியாதபடி செக் வைக்கறான் இமயன். இமயனோட வீட்டிற்கு வந்த பெண்தான் முதல் மனைவியா? இரண்டு பேருக்கும் உண்மையாகவே கல்யாணம் நடந்ததா?
உண்மை தான் டியர். தொடர் ஆதரவிற்கு நன்றிகள் 😍
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இமயன் செம.. வந்தது இமயனோட முதல் தாரம் போல என்னத்த கொளுத்தி விட போகுதோ அந்த அம்மினி இல்ல ஆருக்கு புத்திமதி சொல்ல வந்துருக்கா??

அக்கா யூடி சீக்கிரம் முடிஞ்ச மாதிரி இருக்கு இல்ல நான் தான் சீக்கிரம் படிச்சிட்டேனா ஒன்னும் புரியல 🥺
எப்போதும் போல யூடி தான் டா. நெக்ஸ்ட் டைம் பெருசா எழுதிடுவோம். மிக்க நன்றி டா 😍😘
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இமயன் எதிர்பார்த்துட்டு இருந்த நேரம் வந்தாச்சு.... மயிலுக்கும் செக் வச்சிருக்கான்.... மயிலு என்ன பண்ணப் போறாரோ... 🤔

மயிலு பொண்ணு எதுக்கு இங்க வந்துருக்கா அதான் டிவோர்ஸ் ஆகிடுச்சுல்ல...😏
கல்யாணத்தப்போவே வர மாட்டேன் ன்னு சொன்ன வீட்டுக்கு இப்போ எந்த மூஞ்சிய வச்சுக்கிட்டு வந்தாளாம் 😬😬🥶🥶🥶
இமயனைப் பார்த்துட்டுப் போகத்தான். தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதே கதை ஆரம்பிச்சதுல இருந்து ஏதாவது ஆகிட்டே இருக்கா 🥺 அப்படி எல்லாம் சொல்லி என் மனச சில்லு சில்லா நொறுக்காதீங்க அக்கா 😔 கதை ரொம்ப சூப்பரா போகுது இன்னைக்கு என்னோட வேலைய கூட சீக்கிரம் முடிச்சிட்டு வந்தேன் யூடி போடுற நாளுனு.. ஆனா நான் எதிர்பார்த்த ரெண்டு பேரும் யூடி போடல 🙂 ஒன்னு நீங்க இன்னொன்னு ஸ்ரீ அக்கா 🥲

எவ்ளோ டைம் வேணாலும் எடுத்துக்கோங்க ஆனா கதைய மட்டும் விட்டுறாதீங்க அக்கா ப்ளீஸ்.. இமயன என்கிட்ட இருந்து பிரிச்சிராதீங்க அக்கோவ்வ்வ்வ் நேயர் விருப்பம்னு கூட எடுத்துக்கலாம் உடம்பையும் டேக் கேர் பண்ணிக்கோங்க சுசி அக்கா 🫂🥰
கண்டிப்பா டா.. இவனை முடிக்காமல் விடப் போறதில்லை. தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் டா ❤💙
 
எனக்கு தெரிஞ்சி இமயன் ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிக்க போறானு தோனுது.. ஒரு பக்கம் ஆருவால எங்கேயும் போக முடியாத படி லாக் பண்ணிட்டான் இன்னொரு பக்கம் மயில தலையால தண்ணி குடிக்க வச்சிட்டு இருக்கான்🤣 இன்பமாய் இருக்குதைய்யா

வந்தது மயில் மகன்னு நினைக்கிறேன்.. மகன வர வச்சதுக்கும் இமயன் தான் காரணமா இருப்பானோ!!!
எது எப்புடியோ 10 நாளு வெயிட் பண்ணதுக்கு வொர்த் ஆனா யூடி அக்கா ❤️
 
Top