All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின்.. "அன்பின் அதீதங்களில்..! - கருத்துத் திரி.

இமயன் என்ன திட்டத்தோட இதையொல்லாம் செய்யறான்னு புரியலையே எப்படியோ முதல்வரை தலைய பிச்சுக்க வைக்க போறான்
 

saru

Bronze Winner
Lovely
Imayana jeijutaramavhavha
Intha all ponnu purusanoda ha ha itha pakonum heart attack varumo ila
Ithuvum triuma antha aaluku
Mahanoda katha enna
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எனக்கு தெரிஞ்சி இமயன் ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிக்க போறானு தோனுது.. ஒரு பக்கம் ஆருவால எங்கேயும் போக முடியாத படி லாக் பண்ணிட்டான் இன்னொரு பக்கம் மயில தலையால தண்ணி குடிக்க வச்சிட்டு இருக்கான்🤣 இன்பமாய் இருக்குதைய்யா

வந்தது மயில் மகன்னு நினைக்கிறேன்.. மகன வர வச்சதுக்கும் இமயன் தான் காரணமா இருப்பானோ!!!
எது எப்புடியோ 10 நாளு வெயிட் பண்ணதுக்கு வொர்த் ஆனா யூடி அக்கா ❤️
மிக்க நன்றி டா 😍 புரிதலுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 😍
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely
Imayana jeijutaramavhavha
Intha all ponnu purusanoda ha ha itha pakonum heart attack varumo ila
Ithuvum triuma antha aaluku
Mahanoda katha enna
அதானே.. இமயன் எல்லா பக்கமும் லாக் பண்ணிட்டானே.. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் சரும்மா 💛
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இமயன் என்ன திட்டத்தோட இதையொல்லாம் செய்யறான்னு புரியலையே எப்படியோ முதல்வரை தலைய பிச்சுக்க வைக்க போறான்
ஆமா. .. ஆமா. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் 💛
 
மயில் எள்ளுன்னு சொன்னா இமயன் எண்ணெயா இருக்கான்... ஆனா இது மயில் விசயத்துல மட்டும் தானா இல்ல இமயன் எல்லார் கிட்டவும் அப்படி தான் இருப்பானா?? எம். எல். ஏ ஆகி மயிலுக்கு இன்னும் என்னென்ன ஆப்பு வைக்க போறானு தெரியல 🤣

கவிநயா இமயன் கல்யாணத்துக்கு முன்னாடியே அவ தீபக்க லவ் பண்ணிருப்பாலோ?? எல்லாம் தெரிஞ்சம் சயநலத்துக்காக மயில் கவிநயாவ இமயன் வாழ்க்கைக்குள்ள புடிச்சி தள்ளி விட்டாரோ??

இமயன் சிரிச்சதேய ஆரு இப்படி பாத்துட்டு இருக்கா ஒருவேளை அவன் மேல தப்பு இல்லனு தெரிஞ்ச பிறகு லவ் வந்துருமோ ஆருவுக்கு 😁 ஆனா இது இப்பக்குள்ள நடக்காதுனு நினைக்கிறேன் 🙂 எப்பவும் போல யூடி செம அக்கா ❤️
 
முதல்வர் தப்பிக்க முடியாத மாதிரி செக் வைச்சுட்டான் இமயன் கவிநயாவும் நல்ல பொண்ணுதான் போல முதல்வர் ஏதோ திட்டம் போட்டு தான் இரண்டு பேருக்கும் கல்யாணம் நடந்துருக்கு 🤔இமயனே பதில் சொன்ன தான் ஆரு கேள்விக்கு எல்லாம் விடை கிடைக்கும்
 
Top