All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின்.. "அன்பின் அதீதங்களில்..! - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதே... 😲😲😲😲😲 ராகவ் இமயன் தம்பியா.... 😱சொல்லவே இல்லை... 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
அப்போ ஆருவை விரும்பி தான் கல்யாணம் பண்ணுறானா..... 🤔

மயிலு அவர் தேவைக்கு இமயனை பயன்படுத்திட்டு இப்போ செஞ்சுட்டு போயிடுவாராம்......😡😡😡😡
நீங்க என்ன செய்றது இப்போ இமயன் டர்ன் அவன் செய்வான்... 😎

அவனை கைக்குள்ள வச்சுக்க மருமகனா ஆக்கியிருக்காரு....😤
அவர் பொண்ணுக்கு விருப்பம் இல்லையோ..... 🙄


நைஸ்
🥰🥰🥰🥰
மிக்க நன்றி டியர். தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் ❤
 

Indhumathy

Well-known member
ஆரு பாவம் தான்.... 😓😓😓😓😓
அவளுக்கு கொஞ்சம் கூட நேரமே குடுக்காம லவ் பிரேக் அப்., ஏமாற்றம் ன்னு இருக்குறப்போ எல்லாரும் சேர்ந்து கல்யாணத்துக்கு நெருக்குறாங்க.... இப்போ நண்பனும் ஏமாத்திட்டான்னு பீல் ஆயிட்டா...... 😖😖😖😖


இந்த அழுத்தத்துல இருந்து வெளிய வந்து இவ எப்போ இமயனை புரிஞ்சுக்கிறது.... 😴😴😴😴
 
ஆரு அவளை சுத்தி என்ன நடக்குதுன்னு யோசிக்காம மறுபடியும் ஆபத்துல மாட்டிகிட்டா முதல்வர்தான் கடத்த சொல்லியிருப்பாரோ
 

saru

Bronze Winner
Hi susi nann lateuuuu
Anaithu pathivugalum padichachu
Super going
Valthukal
Enna nu jollidungalen
Paaavam ava dipration mode ku poiruva pola
Ragav aaru pathukapuku tan kooda irunthano
Intha muthsl kalyanam idikuthe
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆரு அவளை சுத்தி என்ன நடக்குதுன்னு யோசிக்காம மறுபடியும் ஆபத்துல மாட்டிகிட்டா முதல்வர்தான் கடத்த சொல்லியிருப்பாரோ
அவரைத் தவிர வேறு யாராய் இருப்பார்.? மிக்க நன்றி டியர் ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi susi nann lateuuuu
Anaithu pathivugalum padichachu
Super going
Valthukal
Enna nu jollidungalen
Paaavam ava dipration mode ku poiruva pola
Ragav aaru pathukapuku tan kooda irunthano
Intha muthsl kalyanam idikuthe
மிக்க நன்றி Sarumma ❤ Thank you so much
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆரு பாவம் தான்.... 😓😓😓😓😓
அவளுக்கு கொஞ்சம் கூட நேரமே குடுக்காம லவ் பிரேக் அப்., ஏமாற்றம் ன்னு இருக்குறப்போ எல்லாரும் சேர்ந்து கல்யாணத்துக்கு நெருக்குறாங்க.... இப்போ நண்பனும் ஏமாத்திட்டான்னு பீல் ஆயிட்டா...... 😖😖😖😖


இந்த அழுத்தத்துல இருந்து வெளிய வந்து இவ எப்போ இமயனை புரிஞ்சுக்கிறது.... 😴😴😴😴
தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா. 😍 உண்மை தான்.. அவளும் பாவம் தானே?
 
Top