Soniyaravi
Active member
Nice
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக்க நன்றி டியர் ❤முதல்வர் பக்கா ஆன்டி அரசியல்வாதியாக இருக்கார் அப்படி என்ன செஞ்சார் இமயனுக்கு அவனுடைய முதல் மனைவி என்ன ஆன அதிலேயும் ஏதாவது உள்குத்து இருக்கா ஆரு திட்டம் எல்லாம் பாழாப்போச்சு
ஆமா டா.. ஆமா.. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா ❤முன்னாள் மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில cold war ஆ....
மாமா பெரிசா எதோ செஞ்சுருக்காரு அதான் இப்போ இவன் வச்சு செய்யுறான்...
மாப்பிள்ளைக்கு ஊர் மெச்ச கல்யாணம் எல்லாம் பண்ணி வைக்கிறீங்க அமைச்சர் பதவி தானா கல்யாணப் பரிசாக் குடுத்துடுங்க....
ஆரு அவன் உனக்கு ஸ்கெட்ச் போட்டுட்டான் இனி நீ எஸ்கேப் ஆக முடியாது.....
மிக்க நன்றி டியர் ❤Nice
மிக்க நன்றி டியர்.. அடுத்த எபி போட்டாச்சு. படிச்சுட்டு சொல்லுங்க.இமயனோட முதல் மனைவி உயிரோடதான் இருக்காலா? முதல் மனைவி விஷயத்துல முதல்வர்தான் காரணமா இமயனுக்கு எதிராக கொலை முயற்சி, இமயனோட பதில் என்னவாக இருக்கும்
இவ நல்லா வாங்கிக் கட்டிக்கப் போறா.. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டியர் ❤ஆரு அதான் அவனை நல்லா சைட் அடிச்ச தானே அப்புறம் ஏன் அவனை வெறுப்பேத்துற..... அவன் கோபப்படுறான்னு தெரிஞ்சே அவனை சீண்டிப் பார்க்குறா....
முதல் மனைவியை டிவோர்ஸ் பண்ணிட்டானா.... இப்போ என்ன செய்யிறா அவ..
மயிலு நீ ஒரு திட்டம் போட்ட உன்னை வச்சு அவன் ஏதோ பிளான் பண்ணிட்டான்....
நைஸ் கோயிங்