All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின்.. "அன்பின் அதீதங்களில்..! - கருத்துத் திரி.

இமயனே ஆள் வைச்சு அவனையே காயப்படுத்தி,ஏன் என்ன காரணம்? முதல்வரை பயப்படுத்தவா?
 

Indhumathy

Well-known member
ஆரு அதுக்குள்ள இமயனைப் பத்தி புரிஞ்சுக்க ஆரம்பிச்சுட்டா.... எல்லா விஷயத்துலயும் இந்த தெளிவு இருந்தா நல்லது தான்... 🤓

எல்லாம் இமயனோட பிளான்... மயிலோட திட்டத்தை குறுக்கப் புகுந்து இவன் execute பண்ணிட்டான்.... 😎

மயிலு மட்டும் சாதாரண ஆளா... மாமனார் மருமகன் அரசியல் சதுரங்க ஆட்டம் சூடு பிடிக்குது.... 🔥
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இமயனே ஆள் வைச்சு அவனையே காயப்படுத்தி,ஏன் என்ன காரணம்? முதல்வரை பயப்படுத்தவா?
இனிவரும் அத்தியாயங்களில் தெரியும் டியர். தொடர் ஆதரவிற்கு நன்றிகள் ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆரு அதுக்குள்ள இமயனைப் பத்தி புரிஞ்சுக்க ஆரம்பிச்சுட்டா.... எல்லா விஷயத்துலயும் இந்த தெளிவு இருந்தா நல்லது தான்... 🤓

எல்லாம் இமயனோட பிளான்... மயிலோட திட்டத்தை குறுக்கப் புகுந்து இவன் execute பண்ணிட்டான்.... 😎

மயிலு மட்டும் சாதாரண ஆளா... மாமனார் மருமகன் அரசியல் சதுரங்க ஆட்டம் சூடு பிடிக்குது.... 🔥
இந்தப் புள்ளை தெளியும் முன்னே அவன் கல்யாணத்தை முடிச்சுடுவான். தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா ❤
 
இமயனோட தம்பி ராகவ்வா 😯முதல்வர் தன் பொண்ணோட இஷ்டமில்லாமத்தான் இமயனுக்கு கட்டி வச்சாரா 🤔🤔ஆரு தப்பிக்க முயற்சி பண்ணத ராகவ்தான் இமயகிட்ட சொல்லி தடுத்துற்கான்
 

Indhumathy

Well-known member
எதே... 😲😲😲😲😲 ராகவ் இமயன் தம்பியா.... 😱சொல்லவே இல்லை... 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
அப்போ ஆருவை விரும்பி தான் கல்யாணம் பண்ணுறானா..... 🤔

மயிலு அவர் தேவைக்கு இமயனை பயன்படுத்திட்டு இப்போ செஞ்சுட்டு போயிடுவாராம்......😡😡😡😡
நீங்க என்ன செய்றது இப்போ இமயன் டர்ன் அவன் செய்வான்... 😎

அவனை கைக்குள்ள வச்சுக்க மருமகனா ஆக்கியிருக்காரு....😤
அவர் பொண்ணுக்கு விருப்பம் இல்லையோ..... 🙄


நைஸ்
🥰🥰🥰🥰
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இமயனோட தம்பி ராகவ்வா 😯முதல்வர் தன் பொண்ணோட இஷ்டமில்லாமத்தான் இமயனுக்கு கட்டி வச்சாரா 🤔🤔ஆரு தப்பிக்க முயற்சி பண்ணத ராகவ்தான் இமயகிட்ட சொல்லி தடுத்துற்கான்
மிக்க நன்றி Saran dear. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் ❤
 
Top