Indhumathy
Well-known member
ரோகினி நிலாக்கு அழகா புரிய வச்சிட்டா.. அவளோட பயம் தான் பிரச்சனைக்கு காரணம்னு.. இந்த பயம் தான் நிறைய பொண்ணுங்க வாழ்க்கையில நடக்குற பிரச்சனைகளுக்கு காரணம்.. நம்ம பலவீனத்தை பலமா மதிக்கணும் னு சொன்னது சூப்பர்
Nice update
Nice update