All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அஞ்சன விழிகளிலே..!" - கருத்துத் திரி.

Indhumathy

Well-known member
ரோகினி நிலாக்கு அழகா புரிய வச்சிட்டா.. அவளோட பயம் தான் பிரச்சனைக்கு காரணம்னு.. இந்த பயம் தான் நிறைய பொண்ணுங்க வாழ்க்கையில நடக்குற பிரச்சனைகளுக்கு காரணம்.. நம்ம பலவீனத்தை பலமா மதிக்கணும் னு சொன்னது சூப்பர் 👍
Nice update ❤️
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Nice update ❤
உண்மை தான் டியர். நம்ம பலவீனத்தை தெரிஞ்சுக்கிட்டு தான், நாம நம்பினவங்களே உணர்வுப்பூர்வமா நம்ம வாழ்க்கையில் விளையாடிடுறாங்க. கவனமாய் இருக்கணும். உங்கள் அன்பிற்கு நன்றிகள் டா ❤❤❤
 
Narmadha

Bronze Winner
நிலாஞ்சினி கைல தான் சபரின்ற நரகாசூரன் உயிர் போகணும்னு இருந்து இருக்கு,
சகுந்தலா அம்மா உண்மையில் வேற லெவல், தன் கவலை மறைத்து, நிலாஞ்சினிக்காக சகஜமாக எப்போதும் போல் புன்னகைக்க செய்யும் செயல் மனதை நெகிழ்த்தியது 😊😊😊😊
ரிது -நிலா 💝💝💝💝.
சூப்பர் எபி சிஸ்டர் 👌👌👌👌💞💞💞💞💞.
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிலாஞ்சினி கைல தான் சபரின்ற நரகாசூரன் உயிர் போகணும்னு இருந்து இருக்கு,
சகுந்தலா அம்மா உண்மையில் வேற லெவல், தன் கவலை மறைத்து, நிலாஞ்சினிக்காக சகஜமாக எப்போதும் போல் புன்னகைக்க செய்யும் செயல் மனதை நெகிழ்த்தியது 😊😊😊😊
ரிது -நிலா 💝💝💝💝.
சூப்பர் எபி சிஸ்டர் 👌👌👌👌💞💞💞💞💞.
நன்றி! நன்றி! டா. தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் டா ❤ Thanks a lot for your love & support ❤
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
awesome novel... ritan ranki super pair
மிக்க நன்றி டியர் ❤ உங்கள் கருத்துக்களுக்கும் அன்பிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ❤
 
Top