All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அஞ்சன விழிகளிலே..!" - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மணிவண்ணன் ரிது அப்பாவா?. இறந்துவிட்டார். நல்ல போலீஸ்
ஆமா கலை மா. உங்கள் அன்பிற்கு நன்றிகள் ❤
 
Kalai karthi

Well-known member
கதை செம சகி. கதையில் காதல் மோதல் திருப்பங்கள் அம்மா பையன் பாசம் அப்பா அக்கா தங்கை பாசம் அம்மா புரிந்து கொள்ளாமல் பண்ணிய செயல்கள் புரிந்து நன்றாக நடந்து கொண்டது அனைத்தும் கலந்த அருமையான காதல் கதை. ரிது நிலா காதல் மோதல் அழகு. சகு நிலா மாமி மருமகள் அழகு. அப்பா சூப்பர் அவர் நிலாவை நல்ல புரிந்து வைத்திருக்கிறார் அக்கா வும் சூப்பர். ரிது தங்கைகள் சூப்பர். மணிவண்ணன் செம நல்ல போலீஸ் அவர் நல்ல தந்தை நல்ல மாமா. கதை சுவாரஸ்யமாக திருப்பங்கள் நிறைந்த சென்றது சகி. வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன். ரிது சகு நிலா ரொம்ப பிடிச்சிருக்கு. திருநங்கை பற்றி சொன்னது சூப்பர் சகி. ❤❤❤❤❤
 
நெஞ்சார்ந்த நன்றிகள் கலை மா. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொண்டமைக்கு நன்றிகள். Thank you so much for your continues support & love ❤
 
Priyakutty

Well-known member
வருண்... 🤭😂

மாத்தி மாத்தி மொக்கை வாங்குறாரு... 😂😂

ஆனாலும் ஒரு pure 90s கிட் னு தெரிது... நல்ல பையன்... 😊

அவர் கேரக்டர் பிடிச்சிருக்கு dr... 🤩

நிலா...காசு வாங்கிட்டுதான் விடுவாங்க... நாளைக்கு என்னாகும்னு பாப்போம்...
 
Priyakutty

Well-known member
வருண் க்கு அவங்கள பிடிச்சிருக்கு... 😍

அவங்களுக்கு... கொஞ்சமா... அனா தெரில... 😅

அவர் அம்மாவ ரொம்ப பிடிச்சிருக்கு dr... ஸோ கியூட் மாம்... 🤗🤗

கதை சூப்பர்ரா போகுது... ❤
 
Priyakutty

Well-known member
யார் அந்த அம்மா... 🙄

ஏன் இப்டிலாம் பேசினாங்க... 😤

பாவம் நிலா... 😔

ரிதன்... ஓவரா சீன் போடீங்க... சுத்தல்ல விட்ருவாங்க...

என்னவோ விஷயம் இருக்கு...

ஆத்தி... உங்க ஹீரோயின் வேற சொல்ல மாட்டாங்களே dr... 😅

சும்மா Fun க்கு சொன்னேன்... 🤗😁

நைஸ் கோயிங்... 💞
 
Priyakutty

Well-known member
தடுக்கி விழுந்தா காதல்தான் அவங்களுக்கு... 🙄

எப்டியோ எந்த பிரச்சனையும் இல்லாம solve ஆச்சே...

வருண்... எதோ பேசி திட்டு வாங்கதான வந்துருக்காரு...

அவருக்கு அவங்க பின்னடி சுத்தினாதான் அருமை புரியும்...
 
Priyakutty

Well-known member
வாவ்.... 😍😍😍😍

வருண் க்குள்ள இப்படி ஒரு ரொமான்டிக் மேன் இருக்கறது தெரியாம போச்சே... 💞💞

சூப்பர் கிப்ட்... 🥰🥰🥰🥰

ஏன் பர்த்டே கொண்டாடல அவங்க... 🤔

ரெண்டு பேரும் சேர்ந்துட்டாங்க...😍😍🥰🥰
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வருண்... 🤭😂

மாத்தி மாத்தி மொக்கை வாங்குறாரு... 😂😂

ஆனாலும் ஒரு pure 90s கிட் னு தெரிது... நல்ல பையன்... 😊

அவர் கேரக்டர் பிடிச்சிருக்கு dr... 🤩

நிலா...காசு வாங்கிட்டுதான் விடுவாங்க... நாளைக்கு என்னாகும்னு பாப்போம்...
அதே தான். பாவப்பட்ட 90's kid. புள்ளை ரொம்ப அடி வாங்குது.😂😂😂
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வருண் க்கு அவங்கள பிடிச்சிருக்கு... 😍

அவங்களுக்கு... கொஞ்சமா... அனா தெரில... 😅

அவர் அம்மாவ ரொம்ப பிடிச்சிருக்கு dr... ஸோ கியூட் மாம்... 🤗🤗

கதை சூப்பர்ரா போகுது... ❤
நன்றி! நன்றி! டா. உங்களுக்குப் பிடிச்சதில் மகிழ்ச்சி. சகுந்தலா அவங்க தனி மேக் தான். 😊
 
Top