susilabalakrishnan
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் ஹீரோயின்ஸ் சொல்ல மாட்டாங்க தான் ஹீரோஸ் தானே கண்டு பிடிக்கணும். ரிதன் ராங்கியோட மனசில் என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கட்டும். நன்றி டா ❤யார் அந்த அம்மா...
ஏன் இப்டிலாம் பேசினாங்க...
பாவம் நிலா...
ரிதன்... ஓவரா சீன் போடீங்க... சுத்தல்ல விட்ருவாங்க...
என்னவோ விஷயம் இருக்கு...
ஆத்தி... உங்க ஹீரோயின் வேற சொல்ல மாட்டாங்களே dr...
சும்மா Fun க்கு சொன்னேன்...
நைஸ் கோயிங்...