All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thanks a lot dear ❤superb mam... very very interesting...
மிக்க நன்றி டியர். தொடர் ஆதரவிற்கும் உங்கள் அன்பிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ❤அழகாய் ஆரம்பித்து முடிவில் வருத்தமாய் முடிந்துவிட்டது சிஸ்டர் இன்றைய பதிவு.
உங்கள் வருத்தமான இந்த தருணத்தில் வாசகர் எதிர் பார்பிற்காக அத்தியாயம் பதிவிட்டது நெகிழ்ச்சி.
நன்றி! நன்றி! உங்களுக்குப் பிடித்ததில் ரொம்ப மகிழ்ச்சி ❤ தொடர் ஆதரவிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ❤❤❤என்ன நடக்குது இங்கே, 9 வது எபி படிச்சி ரிப்ளை பன்னிட்டு சோகமா இருந்தேன் , அப்புறம் பார்த்தால் 10 வது எபி வந்தது, படிச்சிட்டு , இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்கவே இல்லை, இன்னும் என்ன சஸ்பென்ஸ் வெச்சி இருகிங்க ஜி சூப்பர் சூப்பர்.
வேற லெவல் எபி சிஸ்டர். .
Thanks a lot dear ❤ Next ud wednesday dear ❤Sema twist pa ethirparkala amanjikula anniyana super nice moving waiting for next ud
இனிவரும் அத்தியாயங்களில் எல்லாமே தெளிவாகிடும் டா.❤ சித்துமாக்கு ஸ்வைன் ஃப்ளு சொன்னாங்க டா. இப்போ அவங்க இல்லைன்னு நினைச்சால் ரொம்ப வருத்தமா இருக்கு. இறைவனின் திருவடியில் அவங்க ஆன்மா துயில் கொள்ளட்டும். நன்றி டா❤Hi sis story விறுவிறுப்பாக செல்கிறது. Rithu, nila & charuma are rocking.....
Nila school படிக்கும் போதே சபரிக்கும் நிலாவிற்கும் திருமணம் ஆகிவிட்டதா?
What happened to chitra sis?
Thanks a lot lot dear ❤Unexpected twist. But super.