All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அஞ்சன விழிகளிலே..!" - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரிது -நிலா 💗💗💗💗💗
நிலாஞ்சி தைரியம் பாராட்ட படவேண்டும் 👏👏👏👏👏.
சுவாரசியமான பதிவு 💞💞💞💞💞.
Wow Thanks a lot dear. உங்கள் அன்பிற்கு நன்றிகள் ❤ sorry for the late reply da.
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna solla padikkum pen ippadi yaarukkum theriyaamal veettai vittu school uniform il sentru thannai vida vayathu muthirnthavanai thirumanam seivathai paarkum pothu dhik entru irukkirathu nalla velai Nilanjani kurukke pugunthu buththi solli thaduththu vittaal parents thankalukul sandai poduvathu pennai adikka povathu ethaiyum yosikkaamal seivathu suththa abaththam Ruthuvarnanidam vilaiyaattu thanamaaha irunthaalum supera seyal pattaal Nilanjani ud arumai superb mam viji
உண்மை தான் விஜிமா. இது ஒரு உண்மை சம்பவத்தை மையமா வச்சு எழுதினது. இதையெல்லாம் பார்க்கும் போது திக்கு திக்குன்னு தான் இருக்கு. தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள். Sorry for the late reply vijima ❤
 

vijirsn1965

Bronze Winner
Cute aana episode mam Nila Ruthu eruvarum ippo thaan nerungukiraargal Nila raangithanam appadiye thaan irukku Ruthu than vandiyai edukka kuda school ku sentru vida maattean enkiraal ammam yean eval mel kal erintha penmaniyai Ruthu kattiyapothum amaithiyaaha varukiraal Ruthu unmaiyahave Nilavai partri niraiya therinthu vaithirukkiraan avaluku birthday gift surprise ellaam tharukiraan after 7yrs birthday kondaduvathaha solkiraal enna nadanthathu Nila vaazhkaiyil superb ud mam arumaiyaha irunthathu viji
 

Narmadha

Bronze Winner
வாவ் super எபி சிஸ்டர். 😍😍😍😍😍
ரிதுவர்ணன் நிலாஞ்சனிக்கு கொடுத்த
birth day சர்ப்ரைஸ் செம்ம, செம்ம :smiley33::smiley32:
அனிருத் வருகை, அவர் பாடல் எங்களுக்கும் சர்ப்ரைஸ்ஸாக இருந்தது 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌.
சகுந்தலா அம்மா எப்போவும் போல் மாஸ் :smiley15:.
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Varunuuu 😘😘🥰 so cute illa.. evlo azhaga propose pannittan.. semma... indha anjaniyum ava mamiyarum than avana comedy piece akkitte iruppanga.. he is so sweet.. ♥♥♥
அதானே.. அவன் ஹீரோங்கிற நினைப்பு கொஞ்சமும் இல்லாமல், காமெடியாவே அவனைப் பார்க்கிறது. Nijamave namma paiyan super illa..😍 Thanks a lot for your support dear ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Cute aana episode mam Nila Ruthu eruvarum ippo thaan nerungukiraargal Nila raangithanam appadiye thaan irukku Ruthu than vandiyai edukka kuda school ku sentru vida maattean enkiraal ammam yean eval mel kal erintha penmaniyai Ruthu kattiyapothum amaithiyaaha varukiraal Ruthu unmaiyahave Nilavai partri niraiya therinthu vaithirukkiraan avaluku birthday gift surprise ellaam tharukiraan after 7yrs birthday kondaduvathaha solkiraal enna nadanthathu Nila vaazhkaiyil superb ud mam arumaiyaha irunthathu viji
மிக்க நன்றி விஜிமா! எல்லாத்துக்குமே காரணம் பின்னாடி வந்துட்டே இருக்கு. உங்கள் அன்பிற்கு நன்றிகள் விஜிமா ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் super எபி சிஸ்டர். 😍😍😍😍😍
ரிதுவர்ணன் நிலாஞ்சனிக்கு கொடுத்த
birth day சர்ப்ரைஸ் செம்ம, செம்ம :smiley33::smiley32:
அனிருத் வருகை, அவர் பாடல் எங்களுக்கும் சர்ப்ரைஸ்ஸாக இருந்தது 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌.
சகுந்தலா அம்மா எப்போவும் போல் மாஸ் :smiley15:.
நன்றி! நன்றி! நன்றி டா ❤ உங்கள் அன்பிற்கு நன்றிகள் டா ❤ இப்போ தான் வருண் ஹீரோ மோட்க்கு வந்திருக்கான். Thanks a lot dear ❤
 

Narmadha

Bronze Winner
அழகாய் ஆரம்பித்து முடிவில் வருத்தமாய் முடிந்துவிட்டது சிஸ்டர் இன்றைய பதிவு.
உங்கள் வருத்தமான😔😔 இந்த தருணத்தில் வாசகர் எதிர் பார்பிற்காக அத்தியாயம் பதிவிட்டது நெகிழ்ச்சி.
 
Top