All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அஞ்சன விழிகளிலே..!" - கருத்துத் திரி.

Chitra Balaji

Bronze Winner
Yaaru maa அந்த pombaalai ethuku avala kallu கொண்டு adichithu.... Rendu உயிர் poidicha avalaala ஏன் என்ன ஆச்சி..... Avaluku avana pidichi irukku.... ஆனா அவன் தான் avala பிடிச்சா மாறியே kaattikka maatengiraan.... Enna aaga pooguthoo.... Super Super maa.... Semma episode
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yaaru maa அந்த pombaalai ethuku avala kallu கொண்டு adichithu.... Rendu உயிர் poidicha avalaala ஏன் என்ன ஆச்சி..... Avaluku avana pidichi irukku.... ஆனா அவன் தான் avala பிடிச்சா மாறியே kaattikka maatengiraan.... Enna aaga pooguthoo.... Super Super maa.... Semma episode
Thanks a lot chithu ma. உங்கள் அன்பிற்கு நன்றிகள். ஒவ்வொரு அத்தியாயமாய் முடிச்சுகள் அவிழும். நன்றி ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
super sis.. story is interesting..your dialogues make us smile and laugh a lot.. thanks a lot for it.
மிக்க நன்றி மா ❤ உங்களுக்குப் பிடித்ததில் ரொம்ப மகிழ்ச்சி. உங்கள் அன்பிற்கு நன்றிகள் ❤❤❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very nice story and romba interesting ah poguthu varun nila jodi super nila etho fb iruku varun athai sari seivana waiting for next ud
மிக்க நன்றி மா ❤ உங்கள் அன்பிற்கு நன்றிகள் டா. நிலாவின் கடந்தக் காலம் தான் எல்லா கேள்விக்கு விடையே... நன்றி டா ❤
 

Narmadha

Bronze Winner
ரிது -நிலா 💗💗💗💗💗
நிலாஞ்சி தைரியம் பாராட்ட படவேண்டும் 👏👏👏👏👏.
சுவாரசியமான பதிவு 💞💞💞💞💞.
 

vijirsn1965

Bronze Winner
Enna solla padikkum pen ippadi yaarukkum theriyaamal veettai vittu school uniform il sentru thannai vida vayathu muthirnthavanai thirumanam seivathai paarkum pothu dhik entru irukkirathu nalla velai Nilanjani kurukke pugunthu buththi solli thaduththu vittaal parents thankalukul sandai poduvathu pennai adikka povathu ethaiyum yosikkaamal seivathu suththa abaththam Ruthuvarnanidam vilaiyaattu thanamaaha irunthaalum supera seyal pattaal Nilanjani ud arumai superb mam viji
 
Top