All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி தாமரை....😁

முதல்ல இருக்கிற தடை (வினோ) உடைப்படும்..

அப்பறம் பாருங்க மித்து சஞ்சு பின்னாடி அலையோ அலையோன்னு அலைவா... சந்தோஷமா.
he superrrrrrrrrrrrrrrrr:smiley57::smiley57::smiley57::smiley57:
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு சகோ காதல் தோல்வி ஒருவரின் இயல்பையே மாற்றும் என்பதை மிகவும் அழகாக எடுத்து காட்டிய விதம் சூப்பர் சகோ👌👌👌👌👌
மிக்க நன்றி கவிதா..☺☺

அந்த மாற்றத்திற்கு காரணமானவளே வந்தால் தான் இயல்பும் திரும்பும்..☺
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
SAMMA UD AKKKA ENIME MITHTHU MA SANJU PINNADI SUTHTHA VENDIYATHUTHA
PLS AKKA ANJUVA ITHA MATHIRI PAKKA PUDIKKALA PLS SIKIRAMA SANJUVA PAZHIYA SANJUVA MATHIDUNGA
 

Anithabala

Active member
Hi Raji... Nice narration.. it's first time I .. mostly I'm silent reader.. I read ur stories roller ghoster.. mayavanoo manavanoo.. both are super novel.. especially roller ghoster I enjoyed well .. semma energetic giras.. the same feel I felt in ur siragai virithadum kadhal... I love Sanju and mithu ... I miss Sanju ... Sikkiram adutha us kodunga thala.. mudiyala.. best wishes Raji...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
SAMMA UD AKKKA ENIME MITHTHU MA SANJU PINNADI SUTHTHA VENDIYATHUTHA
PLS AKKA ANJUVA ITHA MATHIRI PAKKA PUDIKKALA PLS SIKIRAMA SANJUVA PAZHIYA SANJUVA MATHIDUNGA
நன்றி சரண்யா...

கொஞ்சம் கொஞ்சமாக தான் வெளியே வருவான் அதுதான் மித்து களத்தில இறங்கிட்ட தானே..😋

இந்த யூடியிலும் அவனது பழைய குணம் இரண்டு இடத்தில் எட்டி பார்த்து விட்டு சென்றது.. எது என்று கண்டுபிடிங்க..😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Raji ud supera irukkuthu. Neengal one week leave kekkirathuthan kastama irukkuthu, come soon Raji plz.
ரொம்ப நன்றி தர்ஷி....

எனக்குமே ப்ளோவா எழுத முடியாமா கஷ்டமா தான் இருக்கு தர்ஷி...😞😞

ஆனால் என்ன செய்ய வரிசையாய் கமிட்மென்ட் பண்டிகை, ரிலேசன் மேரேஜ், ரிலே ஸ்டோரி, இன்னொரு கமிட்மென்ட் என்று எல்லாத்திலும் மாட்டிக்கிட்டேன்..ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க...😥
 
Top