All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wooow super baby
Vino edo oru intense Ida tan sanjukita palagura pola Enna reason ah irukum
But feel happy.. mithum Bruinda vum sanjuval safe panniduvangala pakalam
Waiting next baby
நன்றி சாரு....

சஞ்சு விலகி விட்டுவாங்க.. ஆனால் அவனை பழையபடி மாற்றுவது ரொம்ப கஷ்டப்பட வேண்டி வரும்...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very nice n intresting ud mam....vino enn ippadi panuranga mam.....sanju mela enn ivalavu kovam mam.....
நன்றி இந்து...


வினோதினியின் செயலுக்கு காரணம் யூகிக்க கூடியது தான் அடுத்த யூடியில் தெரிந்து விடும்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை ரொம்ப... ரொம்ப...அருமை.சஞ்சுவின் காதல் மனதின் துடிப்புகள்,மித்துவின் கெத்து&காதலை உணர்ந்து கொள்ளாத தன்மை,நண்பர்கள் ஒருவரை பற்றி மற்றவர்கள் எடுத்து கொள்ளும் அக்கறை,கடுப்பை கிளப்பும் வினோவின் நடவடிக்கைகள்..அடுத்த பதிவு எப்படி இருக்கும் என்று ஆவல் கலந்த எதிர்ப்புடன் படித்து முடிக்கும் போது.....அந்த கடைசியில் வரும் அடுத்த பதிவு,பதிவு செய்யவிருககும் கால அவகாசம்...ரொம்ப..ரொம்ப...பொறுமையுடன்,உங்கள் சமாளிப்பு காரணங்களையொல்லாம்(கஷ்டப்பட்டு )மனதார ஏற்றுக் கொண்டு நீங்களும் ரிலே கதை பதிவில் கலந்து கொண்டு சிறப்பிக்கவும்... வீட்டில் திட்டு வாங்காமல் இந்த கதையையும் நாங்கள் விரும்பும் வகையில் குறைந்த இடைவேளையில் அடுத்தடுத்து பதிவு செய்ய வாழ்த்துக்கள்
ஹா..ஹா..செம பாமினி...😁
பெரிய கேப் விடுகிறேன்னு இவ்வளவு அழகா திட்ட முடியாது..😂😂
என்ன செய்ய பண்டிகை , அந்த ரிலே ஸ்டோரி என்று வருகிறது
இதுவே கொஞ்சம் கடினம் தான்..

உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுதலக்கும் நன்றி...☺☺☺
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Raji, work tension la ithana naal ah padikkala... Ippadhan time kedachidhu... Super episodes... Nice going... Tour places ah azhaga explain panni irukkeenga... Naanum tour la oru member ah feel aagudhu... Sanjay feelings semaya derive panreenga... Super.. keep rocking... Come soon with next episode... And one more... Sirus entry ... Marakka mudiyala sirus ah... Super. Vaazhthukkal
நன்றி மேகலா ..☺☺

நீங்களும் கதை எழுதரீங்க எனும் போது ஒரு கதையை ஃபாலோ செய்வது கடினம் தான் எனக்கு புரிகிறது..நேரம் கிடைக்கும் போது படிங்க..☺
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
vinothini ena mathiri character ? mithu sanjuva vituthada tight ah hold panu
ஹா...ஹா... விட மாட்ட டொன்ட் வெர்ரி..

நன்றி துர்கா .☺
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜி மா...

அந்த டயலொக்..சூப்பர்...'மறக்கணுமா...நீ சொல்லி கொடேன் எப்படின்னு' 😓😓

அதுல அவனின் வலி ...இயலாமை புரிஞ்சுருது..😢😢😢😢😢

மித்து இன்னும் ஓவர் ஆ பண்ணிட்டு இருக்க..எங்க பேபி பெருமைக்கும் ஒரு அளவிருக்கு...அவன் முருக்கினா நீ தாங்க மாட்ட...ஏற்கனவே..அவன் அமைதி..சோகம் உன்னை தக்குது..அவனின் கஃகளுக்கு உன் மனசு பதில் தர ஆரம்பிச்சுருச்சு..அதை புரிஞ்சுக்கோ..overaa பண்ண..சஞ்சு ஆரமி உன்னை சும்மா விடாது..😡😡😡😡😡😡
நன்றி தாமரை....😁

முதல்ல இருக்கிற தடை (வினோ) உடைப்படும்..

அப்பறம் பாருங்க மித்து சஞ்சு பின்னாடி அலையோ அலையோன்னு அலைவா... சந்தோஷமா.
 

தாமரை

தாமரை
நன்றி தாமரை....😁

முதல்ல இருக்கிற தடை (வினோ) உடைப்படும்..

அப்பறம் பாருங்க மித்து சஞ்சு பின்னாடி அலையோ அலையோன்னு அலைவா... சந்தோஷமா.
ஹைய்யய்ய சூப்பர்..waiting ராஜி மா😍😍😍😍😍😍
 
மிகவும் அருமையான பதிவு சகோ காதல் தோல்வி ஒருவரின் இயல்பையே மாற்றும் என்பதை மிகவும் அழகாக எடுத்து காட்டிய விதம் சூப்பர் சகோ👌👌👌👌👌
 
Top