All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Raji... Nice narration.. it's first time I .. mostly I'm silent reader.. I read ur stories roller ghoster.. mayavanoo manavanoo.. both are super novel.. especially roller ghoster I enjoyed well .. semma energetic giras.. the same feel I felt in ur siragai virithadum kadhal... I love Sanju and mithu ... I miss Sanju ... Sikkiram adutha us kodunga thala.. mudiyala.. best wishes Raji...
ரொம்ப நன்றி..அனிதா..☺

வாவ்...சைலன்ட் ரீடர் கிட்ட இருந்து கமெண்ட் என் கதைக்கு கிடைத்த நல்ல பாராட்டாக கருதுகிறேன்.. மிக்க நன்றி..

எனக்குமே தொடர்ந்து அப்டேட் கொடுக்க ஆசை தான்..
ஆனால் என்ன செய்ய வரிசையாய் கமிட்மென்ட் பண்டிகை, ரிலேசன் மேரேஜ், ரிலே ஸ்டோரி, இன்னொரு கமிட்மென்ட் என்று எல்லாத்திலும் மாட்டிக்கிட்டேன்..ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க...😥
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி சரண்யா...

கொஞ்சம் கொஞ்சமாக தான் வெளியே வருவான் அதுதான் மித்து களத்தில இறங்கிட்ட தானே..😋

இந்த யூடியிலும் அவனது பழைய குணம் இரண்டு இடத்தில் எட்டி பார்த்து விட்டு சென்றது.. எது என்று கண்டுபிடிங்க..😁
Onnu vanthu vino romba slow unnala vekama kiss adikka mudiumnu kekka vanthu kamnu ayiduvare athu

2nd one epi last la miththuva site adikkurathu antha cooler matter. Kannadi pottu rasichitu apram atha sammaiya kalatti tu pakkuratha. Correct ta
 
சஞ்சய் மித்து மீது வைத்த காதல் நிலைக்குமா
பிந்து வினோ வின் குணம் சஞ்சய்க்கு புரியவைப்பாளா இல்ல மித்துவா
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Onnu vanthu vino romba slow unnala vekama kiss adikka mudiumnu kekka vanthu kamnu ayiduvare athu

2nd one epi last la miththuva site adikkurathu antha cooler matter. Kannadi pottu rasichitu apram atha sammaiya kalatti tu pakkuratha. Correct ta
சூப்பர் சரண்யா. . சஞ்சு கேரக்டரை சரியா ஃபாலோ பண்ணிட்டு வந்திருக்கீங்க...😍😍😘😘
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சஞ்சய் மித்து மீது வைத்த காதல் நிலைக்குமா
பிந்து வினோ வின் குணம் சஞ்சய்க்கு புரியவைப்பாளா இல்ல மித்துவா
நன்றி சரோஜா...

மித்து வினோவை ஊதி தள்ளிருவா...😁😁
 

Sangeetha R

New member
Hi sis,
:cool: Unga stories ellamey interesting.... but I find this one superrrrrrrrrrrrrr interesting...... Loving t alotttttttt.....! :awesome:

Sanju nd Mithu ah jus amazing nd energetic.... hopefully both patch up soon.....
Eagerly awaiting for ur update sis.....:)
 

Samrithi

Well-known member
Hi sis! New story Ku ennoda best wishes 💐👏 teaser remba nalla eruku... Entha kathaium matha unga kathaiah Pola best ah amaiya vazhthukal... Keep rocking... 👍Afternoon Sanju ud ah? Teaser ah? Anyway I miss Sanju darling 😄
 

Chitra Balaji

Bronze Winner
Hi mam..... உங்களுக்கும் எனது விஜயதசமி நல்வாழ்த்துக்கள்..... Niga ezhuthum அனைத்து கதைகளும் வெற்றி pera வாழ்த்துக்கள்........ Nice teaser mam.... Waiting for story....
 
Top