All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
கதை ரொம்ப... ரொம்ப...அருமை.சஞ்சுவின் காதல் மனதின் துடிப்புகள்,மித்துவின் கெத்து&காதலை உணர்ந்து கொள்ளாத தன்மை,நண்பர்கள் ஒருவரை பற்றி மற்றவர்கள் எடுத்து கொள்ளும் அக்கறை,கடுப்பை கிளப்பும் வினோவின் நடவடிக்கைகள்..அடுத்த பதிவு எப்படி இருக்கும் என்று ஆவல் கலந்த எதிர்ப்புடன் படித்து முடிக்கும் போது.....அந்த கடைசியில் வரும் அடுத்த பதிவு,பதிவு செய்யவிருககும் கால அவகாசம்...ரொம்ப..ரொம்ப...பொறுமையுடன்,உங்கள் சமாளிப்பு காரணங்களையொல்லாம்(கஷ்டப்பட்டு )மனதார ஏற்றுக் கொண்டு நீங்களும் ரிலே கதை பதிவில் கலந்து கொண்டு சிறப்பிக்கவும்... வீட்டில் திட்டு வாங்காமல் இந்த கதையையும் நாங்கள் விரும்பும் வகையில் குறைந்த இடைவேளையில் அடுத்தடுத்து பதிவு செய்ய வாழ்த்துக்கள்
Hi Raji, work tension la ithana naal ah padikkala... Ippadhan time kedachidhu... Super episodes... Nice going... Tour places ah azhaga explain panni irukkeenga... Naanum tour la oru member ah feel aagudhu... Sanjay feelings semaya derive panreenga... Super.. keep rocking... Come soon with next episode... And one more... Sirus entry ... Marakka mudiyala sirus ah... Super. Vaazhthukkal
Super Raji.. sanju oda manasa azhaga sollirukinga... unmaiyana anbu ku yenguran...vinothini stupid vera oruthanoda engagemnt vachikitu inga en sanju babya cover panna pakura .. bindhu so sweet frnd sanju kaga avaloda thavipu azhagu... vinoth ini antha ponnu kita ozhunga pesuvanu ninaikuren☺☺... mithu ku ipa sanju oda nilamai oralavu purinjiduchi hmm ini ava vinothini ya pathupa... waitng fr nxt ud Raji
Nice ud sis... Mithu Ku poramai Vara arambichutuchu love oda 1st level Ku avalum vanthuta pola... Avana ketta ponnu ta erunthu kapathanumnu ninaikirathum akkarai love thana entha feel Vicky ta varalaiye sikiram avanukana Ava love aium analysis pannuvanu ninaikiren.. story ah azhaga kondu poringa sis .. superb sikiram Sanju darling ah Mithu pazhaiya Madhuri kondu varanum then avana niraiya love panni happy ah vachukalam.. Avan appa amma tharatha love ah Mithu avanuku kodukanum Avan life avanuku kidaikatha ellam mithuvala avanuku kidaikanum... I love Sanju keep rocking
அந்த டயலொக்..சூப்பர்...'மறக்கணுமா...நீ சொல்லி கொடேன் எப்படின்னு'
அதுல அவனின் வலி ...இயலாமை புரிஞ்சுருது..
மித்து இன்னும் ஓவர் ஆ பண்ணிட்டு இருக்க..எங்க பேபி பொறுமைக்கும் ஒரு அளவிருக்கு...அவன் முறுக்கினா நீ தாங்க மாட்ட...ஏற்கனவே..அவன் அமைதி..சோகம் உன்னை தாக்குது..அவனின் வலிகளுக்கு உன் மனசு பதில் தர ஆரம்பிச்சுருச்சு..அதை புரிஞ்சுக்கோ..overaa பண்ண..சஞ்சு ஆரமி உன்னை சும்மா விடாது..
Super Super mam..... Nice episode.... Vinothini.... why she is like that.... Engagement orutharoda fix aaitu sanjay ah kita eppadi nadathukarale so bad mam..... Havalluku Kantipa oru பாடம் kagthukodukanum...... Then mithraa eppo ma nee reallaise pannuva... Pavam ma சஞ்சய் so sikiram havana அந்த vino kita irunthu kapaththu.... Hyderabad images are nice mam.....
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.