All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rajiiiiii Akka.....

Ena nadakuthu enga.... ???
Ena panni vachu irukenga....

Mithu ma unai enamo ninaichen be Ena epadi pannura...
Sanjay ne vidura jollu la Nanga mulgiruvom pola....

Nala thirupurangaiya kavanathai... Pakki'nga rathiri Ena aatam anga... (Jerki thirupi kuduthana Ilaiya....?)

Ethu epa kadhala marum... Engaiyachum poi unarchi vegathula mutikama iruntha sari....

Akka malai semma mass ponga... Semma feel aachu... Aalaga solli irunthenga... Video, photo elamme soopper....

Adutha place Ku poga me waiting.....
நன்றி... தேவி...

ஹா...ஹா... தடுமாறி தாறுமாறாய் ஓடினால் முட்டிக் கொள்ள தான் செய்யும்..?

அந்த இடத்தில் நான் நின்றிருந்தால் எப்படி உணர்ந்திருப்பேன்.. என்று எழுதினேன்.. அது அப்படியே எழுத்துக்களாய்... வந்திருச்சு... அதை நிறையா பேர் பாராட்டிருக்காங்க...??

உனக்கு புரியாதது புரிந்தததா...??
 
Shanadevi

Well-known member

Unmaiya ah rendum Ena aaga pogutho therla... Konjam parthu pannunga madam...

Really soopper ah solli irunthenga Akka... Antha Mari place Ku poganum nu unmaiya ah romba aasai varuthu it's bcoz of ur writing's...

Soopper ah purinjuthu akka.... Nala vachu seirenga....
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Unmaiya ah rendum Ena aaga pogutho therla... Konjam parthu pannunga madam...

Really soopper ah solli irunthenga Akka... Antha Mari place Ku poganum nu unmaiya ah romba aasai varuthu it's bcoz of ur writing's...

Soopper ah purinjuthu akka.... Nala vachu seirenga....
ஹா...ஹா... தேவி..

அவங்க ரிலேசனில் நீங்க எதிர்பார்த்ததும் வரும் எதிர்பாராததும் வரும்...?
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி... கவிதா....?
அந்த கடைசி காட்சியை எழுதும் போது... நானே இரசித்து எழுதினேன்..

என்னது பல பெண்களை கடந்து வந்தவனா..??
அப்படியெல்லாம் இல்லை..

அவங்க பேசியதில் தெளிவாக சொல்லிட்டேன்..
பழையதை நினைத்துக் கொண்டிருக்கிறளோ என்று அவன் ஒதுங்கி நின்றான். அதை அவள் தன்னை ஒதுக்கியதாக எண்ணி.. அவனது கவனத்தை கவர முயன்றாள். அதில் அவன் பிளட்.. இவளுக்கு குஷி...

அப்பறமென்ன இருவரும் சீண்டி விளையாடராங்க..??
ஹா ஹாஏன் ராஜி இப்படி ஷாக் ஆகிறீங்க பல பெண்கள் கடந்து வந்தவனா டே டு டே லைப்ல நிறைய பெண்களை பார்த்துருப்பான் லைக் காலேஜ் ஆபீஸ் நெயிபோர்ஸ் இப்படி மீனிங்க்ல சொன்னேன் ???
 
Shanadevi

Well-known member
ஹா...ஹா... தேவி..

அவங்க ரிலேசனில் நீங்க எதிர்பார்த்ததும் வரும் எதிர்பாராததும் வரும்...?
Ethooo villangama yosichu vachu irukenga pola akka....

Sariya ah padalaiye.....
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹா ஹாஏன் ராஜி இப்படி ஷாக் ஆகிறீங்க பல பெண்கள் கடந்து வந்தவனா டே டு டே லைப்ல நிறைய பெண்களை பார்த்துருப்பான் லைக் காலேஜ் ஆபீஸ் நெயிபோர்ஸ் இப்படி மீனிங்க்ல சொன்னேன் ???
அப்பாடா....?
Ethooo villangama yosichu vachu irukenga pola akka....

Sariya ah padalaiye.....
??
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kandipa poganumnu Thonudu baby
Semma
ரொம்ப நன்றி... சாரு...

கண்டிப்பா போகலாம் வாங்க..☺
 
Madhugyanu

Member
Raji aiyo pls weekly once ud kudunga. Thidirnu nipatunengana nanga pavam la. Pls consider us. Sanju ilama epdi sissy???????
 
Top