All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Interesting Raji...sanju n mithu convo ssshh appa mudiyala rendum nalla sight adichikuthu luv illaiyam jollya enjoy panranga super???... Sanju oru master piece?????... trecking pona experience enakum sema
நன்றி கனி...☺

இப்போ புரிகிறதா... சஞ்சு மற்றும் மித்துவின் செய்கைகளுக்கு காரணம்..

காதலும் வரும்.... ஆனால் அதற்கு பல விசயங்களை கடக்க நேரிடும்..
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi akka nice story na first time unga story padikkura nice akka sanju super first sonnala nama friendsa illama irukkalam but enime friendsa iruppom nu sollurathu samma avano cutty thanam superb miththuvum sanjuvum adikkura lollu samma nice akka keep going vaazhththukkal
ஹாய்... சரண்யா வெல்கம், வாங்க இந்தியா டூர் போகலாம்...

ரொம்ப நன்றி... ☺☺
 
Laxmikirubha

Active member
நன்றி...லட்சுமி...

அவங்க பேசியதை நன்றாக படித்தீர்களா.. அவங்க பேசியது லவ்வர்ஸ், பிரெண்ட்ஸ் பேசிக் கொள்வது மாதிரியாகவா இருக்கு..??
Aiyoooooo athuthan ennaku puriyala raji dear
 
Madhugyanu

Member
ரொம்ப நன்றி... மது...

லவ்லியா இருக்கா..? லைவ்லியா இருக்கா.. ?

நான் சரியாக எழுதியிருக்கேனா என்று சரி பார்க்க கேட்கிறேன்..☺
Kandipa lively ah iruku. Sanju character is not like other heroes. He is totally different romba etharthamana fun-filled like today youngsters. Avan panra vishyam Rasika vaikuthu. Kovama vara heroes ku munadi sanju is a totally different character ?. Avana ninaicha namma face la automatica Oru smile vanthurum. I think this is because of ur writing. Thanks raji.
 
தாமரை

தாமரை
ராஜி மா....

இன்றைய இளைஞன் இளைஞி.....அவர்களின் மன உணர்வுகளை ...வார்த்தையாடல்களை...அழகா கொண்டு வந்துருக்கீங்க....

மலைஏற்றம்...முன்பு அவர்களுக்கள் உற்சாகமூட்டும் அந்த கோஷம்....படிக்கும் எங்களுக்கு ம்...உதவேகம்....கொடுக்க ற மாதிரி யான...பவர் ஃபுல் ஸ்லோகன்கள்....

இணைத்து இருக்கும் காணொளி...அற்புதம்...பஞ்சென மிதக்கும் மஞ்சுகள்...சொர்க்கம் இப்படி தான் இருக்குமோ னு மயங்க வைக்குது.....
 
saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்... சரண்யா வெல்கம், வாங்க இந்தியா டூர் போகலாம்...

ரொம்ப நன்றி... ☺☺
polam sis itho kalambita
 
Thank you soo much for this story mam paddikum pothae manasu santhosama irrukku athuvum paadikum pothu antha scenes ellam manasil padama ooduthu nanum avangaloda travel pandra feel irrukku neenga kathai kudutha mattum pothumnu ninaikama athanudiya photo and video update chance eh illa mam really fantastic mam no words to say feel very happy when I read this story once again thank you mam
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aiyoooooo athuthan ennaku puriyala raji dear
ஹா..ஹா... நீங்கள் புரிந்து கொண்டது சரிதான்... லட்சுமி..

அவர்கள் நண்பர்களும் இல்லை.., லவ்வரும் இல்லை...

ஆண் , பெண் சீண்டல் விளையாட்டு என்னும் விளையாட்டை விளையாடுகிறார்கள்....

காலம் அவர்களுக்கு என்ன வைத்திருக்கிறதோ....?
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kandipa lively ah iruku. Sanju character is not like other heroes. He is totally different romba etharthamana fun-filled like today youngsters. Avan panra vishyam Rasika vaikuthu. Kovama vara heroes ku munadi sanju is a totally different character ?. Avana ninaicha namma face la automatica Oru smile vanthurum. I think this is because of ur writing. Thanks raji.
வாவ்.... சூப்பர் மது,

இதைவிட ஒரு ரைட்டருக்கு என்ன வேண்டும்... தன் கதையோடு சரியாக பயணிக்கும் ரீடர்ஸ்களைத் தான் எதிர்பார்ப்பாங்க...

சஞ்சுவை நீங்க சரியாக ஜட்ஜ் செய்திட்டிங்க... நான் என்ன நினைத்து சஞ்சுவை உருவாக்கினேனோ அதை சரியாக சொல்லிட்டிங்க...

ரொம்ப நன்றி...☺☺☺
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜி மா....

இன்றைய இளைஞன் இளைஞி.....அவர்களின் மன உணர்வுகளை ...வார்த்தையாடல்களை...அழகா கொண்டு வந்துருக்கீங்க....

மலைஏற்றம்...முன்பு அவர்களுக்கள் உற்சாகமூட்டும் அந்த கோஷம்....படிக்கும் எங்களுக்கு ம்...உதவேகம்....கொடுக்க ற மாதிரி யான...பவர் ஃபுல் ஸ்லோகன்கள்....

இணைத்து இருக்கும் காணொளி...அற்புதம்...பஞ்சென மிதக்கும் மஞ்சுகள்...சொர்க்கம் இப்படி தான் இருக்குமோ னு மயங்க வைக்குது.....
நன்றி.... தாமரை...

ஆக்சன் காட்சிகள், ரொமென்ஸ் காட்சிகள் , நடனக்காட்சிகள் எழுதும் போது... அதை ரீடர்ஸ் எப்படி உணர வேண்டும் என்று விரும்பினேனோ.. அதையே தான் இயற்கை வர்ணனைகளிலும் விரும்பினேன்...☺☺

யூடி முடித்த பிறகு போடும் ஃபோட்டோவும், வீடியோவும் நான் சரியாக எழுதியிருக்கேனா... என் எழுத்திலேயே இப்படி உணர்ந்தீர்களா.. என்று சரிபார்க்க மட்டுமே .....?

நான் ஃபாஸா...???
 
Top