All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி கவிதா....

ஹா..ஹா... சஞ்சு மேல ரொம்ப நம்பிக்கை வச்சராதீங்க..??
ராஜி சஞ்சுவ பார்த்த குறும்புகளின் மன்னன் தெரியுது அதுக்காக அவன் ஒன்னும் மோசமானவனா தெரியல , நம்ப வேண்டாம்னு ஏன் சொன்னிங்க தேனுக்கு பண்ண மாதிரி சஞ்சுவ திட்டுவாங்க வைக்கப்போறிங்களா ? too பேட் ராஜி
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜி சஞ்சுவ பார்த்த குறும்புகளின் மன்னன் தெரியுது அதுக்காக அவன் ஒன்னும் மோசமானவனா தெரியல , நம்ப வேண்டாம்னு ஏன் சொன்னிங்க தேனுக்கு பண்ண மாதிரி சஞ்சுவ திட்டுவாங்க வைக்கப்போறிங்களா ? too பேட் ராஜி
ஹா. ஹா ... அந்த கதையில் தேனுவிடம் மட்டுமே தவறு இருந்தது... கவிதா...

இந்த கதையும் காதல் உணர்வுகளின் வேறுபாடுகள் பற்றிய கதையாகும்..
 
Laxmikirubha

Active member
I read all ur uds ....when i start to read dis story i remember hindi movie ranbir n deepika yjhd .....but after that its all ur creative i can understand that...ur storyline n writing style was so different from others bcoz u dont want write normal.love n family story thatone i can realize it from ur story...after each ur update that scenery photos was very nice...intha story read pannum everyone wants to make a journey like dis but i want to make dis journey with my family...waiting for ur next ud
 
ரொம்ப நன்றி லட்சமி..???

இது எனக்கு கிடைத்த பெரிய பாராட்டாக கருதுகிறேன் நன்றி...

Jeh jaawni hai deewani மட்டுல்ல... Zindagi naa milegi dobara, Hang over, மெட்ராஸ் டூ பாண்டிசேரி, சரோஜா ஆகிய படங்களும் பயணம் பற்றிய படங்கள் தான்... அதை தான் கதை ஆரம்பிக்கும் போதே குறிப்பிட்டிருந்தேன்.. இந்த மாதிரி படங்களோ , கதைகளோ வந்திருக்கலாம்..

ஆனால் முழுக்க முழுக்க என் சொந்த கற்பனையிலேயே எழுதியிருக்கிறேன்... சில resemblance வருவது பயணக்கதைகளில் தவிர்க்க இயலாது.

நன்றி ....??
 
srisrini

Well-known member
Superb sis kastapattu agathiyar malai eritom(y)(y)(y)sanju romba nallavan ava sight adithathal than jollu vituraan:D:D:D
 
Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜி,

உச்சி மலை மேலே நின்று
உல்லாசம் பாடும் கூட்டம்....
உச்சி முதல் பாதம் வரை
உற்சாகம் கூடும் ஓட்டம்...!

உத்வேகம் இருந்தால் போதும்
உலகமே உந்தன் கையில்....
உன்மத்தம் இருந்தால் போதும்
உணர்வுகள் உந்தன் பையில்....!

உல்லாசப் பயணம்
ஊர் சேரும் நேரம்......
உள்ளங்கள் எல்லாம்
ஊமையாய் துடிக்காதோ....?

மனதின் அடிவரை தட்டி எழுப்பும் இயற்கையின் ரீங்காரம் - அதைக்
கட்டுப் படுத்திடுமோ... மனிதனின் விஞ்ஞானம்.....?

வாழ்த்துக்கள் ராஜி, நன்றி
 
Madhugyanu

Member
Semma raji, Sanjay and Mithra lovely. Aana Sanjay panra alambal chancea ila. Alagana narration. Malai yeruna feelings engalukum iruku
 
Top