All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

srisrini

Well-known member
Superb sis naangalum travel panra mathiri oru feel fine details. romba lively irukku.rendu perum love develop pannittu irukangala:love::love::love::love:
 

Jesima abdul

Active member
Hi sis no words beautiful narration...your writing takes me to the spot while Iam reading simply great... eagerly waiting for the next epi....:smiley18:
 

Madhugyanu

Member
நன்றி மது....☺

கண்டிப்பாக புத்தகமாக போடலாம்.. ஆன எப்போ என்று தான் தெரியலை..

பயணம் பற்றிய இந்த கதையைதி தொடர்ச்சியாக படித்தால்... கிடைக்கும் அனுபவமும் தனி தான்...

சஞ்சு, மித்து கேரக்ட்டர்களின் குணங்கள் புரிந்துக் கொள்ள முடிகிறதா...மது..

நான் சரியாக எழுதியிருக்கேனா என்று தெளிவு படுத்திக் கொள்ள கேட்கிறேன்
Puriyuthu sis, rendu peruku kullayum enamo iruku mainah mithu madam manasula. Avaluku epavum sanjaya pidikum nu ninaikuren
 

Rupa jayaseelan

Active member
நன்றி... காஷினி..☺

நானும் அனுபவித்து எழுதுகிறேன்.. நான் அங்கெல்லாம் போனதேயில்லை..☺
Semma semma sis...i wonder... how u people r writing
 

Rupa jayaseelan

Active member
ரொம்ப ரொம்ப நன்றி.. ரூபா..

என் எழுத்துக்களின் மூலம் நான் உணர்த்த நினைத்ததை உணர்ந்ததிற்கு...☺

ஹா..ஹா.. ஆமா.. சஞ்சு தெளிவாய் குழம்பி போயிருக்கான்..
இவ தெளிய வச்சு தெளிய வச்சு குழப்பர..??
Next epa poduveenganu expect panna vaikireenga... intha storya porutha varaikum ovaruvarum aasai and engura vishyam namma life la frds kooda poga mudiuma nu ninaikira vishyam.. namma life oda relate agura mathiri iruku.. so i just love it...
 

PAPPU PAPPU

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
enna ma ippadi kulappuringalemaaaaaaaaaa,love irukka? illaya?varuma?varathaaaa?(hi hi hi hi hi summaaaaaaaa)
1532523616388.png1532523693797.png
 

Shanadevi

Well-known member
நன்றி... தேவி...

சஞ்சு ஜாலி பையன் என்றாலும் அவனுக்கும் கோபம் வருன்னு சொன்னதை சரியாக கவனிச்சதிற்கு..,

நிஷா.... கூட என்றில்ல, கதையின் இரண்டாவது யூடிலேயே மித்து கிட்ட வம்பு செய்வானே... சன் ரைஸ் பார்ப்பதற்கு முன்னாடி..

எந்த கான்வோ புரியல தேவி... கேளு விளக்கம் சொல்கிறேன்..

எஸ்.... சம்திங், அதுதான் சஞ்சு அவள் கிட்ட கேட்டுட்டே இருக்கிறான்... பாவம் பையன் பிளட்டும் ஆயிட்டான்...

மித்துவின் நடவடிக்கைக்கு அவளே வந்து பதில் சொல்லுவா... வெயிட்..

ஹா..ஹா.. மூன்று நாள் ட்ரீப்புக்கு வந்தவங்க.. அதெல்லாம் எடுக்காமாள வந்திருப்பாங்க.. எல்லா விசயத்திற்கும்.. தயாராய் வந்திருப்பாங்க.. அதை மூன்றாவது யூடியிலேயே சஞ்சு சொல்லுவானே....

செம கமெண்ட் தேவி... ரொம்ப நாள் கழிச்சு உன்னோட பெரிய கமெண்ட்க்கு பெரிய. பதில் அளித்திருக்கேன்... மீ சோ ஹாப்பி...

கௌதம் தேனுக்கு பிறகு...?
Thanks Akka....

Falls la vachu rendu perum pesurathu pathi sonnen... Athavathu mithu 1st ud Kum falls la nadantha scenes Kum doubt vanthuchu Ena entha pillai epadi pesuthunu... Last ud la tan therinjuketten Eva etho plan pannura...
Sanjay ah vambilukura but limit cross aagama parthukura....
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Superb sis naangalum travel panra mathiri oru feel fine details. romba lively irukku.rendu perum love develop pannittu irukangala:love::love::love::love:
நன்றி ஸ்ரீஸ்ரீனி...

அவங்க லவ்வா....????
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis no words beautiful narration...your writing takes me to the spot while Iam reading simply great... eagerly waiting for the next epi....:smiley18:
ரொம்ப நன்றி ஜெஸிமா...?

இன்னும் டூர் ஸ்பாட்ஸ் நிறையா இருக்கு... என்சாய்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Puriyuthu sis, rendu peruku kullayum enamo iruku mainah mithu madam manasula. Avaluku epavum sanjaya pidikum nu ninaikuren
நன்றி மது....


சம்திங் இருக்கு தான்....?
 
Top