Hiiii rajiiii Akka....
Last 2ud um semmmma......
Sanju semmma vaalu pannuran... Trip ah semma jolly ah divert pannuran...
Nisha bag ah thukurathuku ava ketka vanthathum Sanju vantha kovam avanoda Oru character ah katuthu... Avanga velaiya ah avanga tan pannanum help pannuranga nu avnagalai edupudi velai seiya vaika kudathunu... Correct ah Akka...
I like tat part...
Aanalum unaku lollu jasthi tan Nisha ta over ah oorasatha thambi apuram mithu keta pathika poguthu....
Falls la avanga potta aatam semma... Mithu Sanju convo first puriyala... Entha mitthu Ku thidirunu Ena aachunu... Strict officer ah suthitu iruntha case epa non violence maruchu....?
Something fishy....
Sanju paiyan entha mithu ponnu romba vambu pannura Mari iruku Ena nu theriyala...
Hill climbing semma... Friends adikura looty Nala enj pannura Mari iruku...
Ethukum mithu Mela Oru kannu vaikanum Ava Sanju paiyan ah vennumne Ava pakkam eluka parkura... Summa pora paiyan ah ethuku nikka vachu sandai pannura...
Kandaisi button poche.... Ethanai varusa pagaiya ah thirthuketa pola...(button Ku)
Aachacho thanila vilunthutanga.... Dress ninainju poche... Epa epadi dress change pannuvanga...? Vera dress iruka???
Adutha ud konjam seekeram kudunga Akka... Paiyan Ku cold vanthura poguthu 1week time eduthuketa....
நன்றி... தேவி...
சஞ்சு ஜாலி பையன் என்றாலும் அவனுக்கும் கோபம் வருன்னு சொன்னதை சரியாக கவனிச்சதிற்கு..,
நிஷா.... கூட என்றில்ல, கதையின் இரண்டாவது யூடிலேயே மித்து கிட்ட வம்பு செய்வானே... சன் ரைஸ் பார்ப்பதற்கு முன்னாடி..
எந்த கான்வோ புரியல தேவி... கேளு விளக்கம் சொல்கிறேன்..
எஸ்.... சம்திங், அதுதான் சஞ்சு அவள் கிட்ட கேட்டுட்டே இருக்கிறான்... பாவம் பையன் பிளட்டும் ஆயிட்டான்...
மித்துவின் நடவடிக்கைக்கு அவளே வந்து பதில் சொல்லுவா... வெயிட்..
ஹா..ஹா.. மூன்று நாள் ட்ரீப்புக்கு வந்தவங்க.. அதெல்லாம் எடுக்காமாள வந்திருப்பாங்க.. எல்லா விசயத்திற்கும்.. தயாராய் வந்திருப்பாங்க.. அதை மூன்றாவது யூடியிலேயே சஞ்சு சொல்லுவானே....
செம கமெண்ட் தேவி... ரொம்ப நாள் கழிச்சு உன்னோட பெரிய கமெண்ட்க்கு பெரிய. பதில் அளித்திருக்கேன்... மீ சோ ஹாப்பி...
கௌதம் தேனுக்கு பிறகு...?