All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma semma sis...i wonder... how u people r writing
நன்றி ரூபா...

எனக்கு தோன்றும் கற்பனைகளுக்கு வார்த்தை வடிவம் கொடுக்கிறேன்...

இதற்கு இந்த தளத்தில் எனக்கு வாய்ப்பளித்த ஸ்ரீக்காவிற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன்
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Next epa poduveenganu expect panna vaikireenga... intha storya porutha varaikum ovaruvarum aasai and engura vishyam namma life la frds kooda poga mudiuma nu ninaikira vishyam.. namma life oda relate agura mathiri iruku.. so i just love it...
நன்றி...ரூபா...

எனக்குமே இந்த கதை எழுதும் போது வாழ்வில் நிறையா மிஸ் செய்துவிட்டோமே என்று தோன்றியிருக்கிறது..☺
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thanks Akka....

Falls la vachu rendu perum pesurathu pathi sonnen... Athavathu mithu 1st ud Kum falls la nadantha scenes Kum doubt vanthuchu Ena entha pillai epadi pesuthunu... Last ud la tan therinjuketten Eva etho plan pannura...
Sanjay ah vambilukura but limit cross aagama parthukura....
தேவி.... மித்துவோட மாற்றத்திற்கான காரணம் சிம்பிள் தான்... ஆனால் டெலிக்கேட்டர்டு ஆனாது..
இப்போதைக்கு இதை தான் சொல்வேன்...???
 
தாமரை

தாமரை
நன்றி... தாமரை...☺

இல் தக்கா சைய்யாவா... ??
ஆமாம் சரியான ஆரம்பம் ஆனால் தலைகீழான காதல் தான் ??

சஞ்சய்.. எனது மற்ற ஹீரோக்களிருந்து வித்தியாசமானவன்..

சைரஸின் பாதிப்பு வந்து விடக்கூடாது.. என்று கவனமாக எழுதினேன்.. ஓகேவா...தாமரை..

மித்துவோடது கோபமேயில்லை..??

ராஜி மா......

சஞ்சய் எந்த ஹீரோ மாதிரியும் இல்லை...இப்பத்து youngsters ன் icon ஆஹ் தெரியுறன்...குறும்பு திறமை கவனம் guiding னு..சும்மா மனச அள்ளுறான்...

மித்து வோடது... போறாம..????.... பொறாமை...
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜி இளமை துள்ளல் நிறைந்த எபி, சஞ்சு & மித்து ரெண்டு பேர்கிட்டயும் ஒருவிதமான ஈர்ப்பு ஆசை இருக்கு அது எப்போ உண்மையான காதலா மாறும் . சஞ்சு சொல்லுவது போல மித்ரு அவனை தன்னுள் இழுக்கிறாள் அது அவள் உணர்ந்து செய்கிறாளா இல்லையானு தெரியல , ஆனால் எனக்கு சஞ்சு மாதிரி டவுட் இருக்கு எங்கே பாதியில் அவனை விட்டுவிடுவாள்னு தோணுது
 
ஹா..ஹா... நன்றி தாமரை..

சஞ்சு பரிதாப ஓட்டையும் திட்டுக்களையும் ஒன்றாய் வாங்குவான்... வெயிட்..?
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜி இளமை துள்ளல் நிறைந்த எபி, சஞ்சு & மித்து ரெண்டு பேர்கிட்டயும் ஒருவிதமான ஈர்ப்பு ஆசை இருக்கு அது எப்போ உண்மையான காதலா மாறும் . சஞ்சு சொல்லுவது போல மித்ரு அவனை தன்னுள் இழுக்கிறாள் அது அவள் உணர்ந்து செய்கிறாளா இல்லையானு தெரியல , ஆனால் எனக்கு சஞ்சு மாதிரி டவுட் இருக்கு எங்கே பாதியில் அவனை விட்டுவிடுவாள்னு தோணுது
நன்றி கவிதா....

ஹா..ஹா... சஞ்சு மேல ரொம்ப நம்பிக்கை வச்சராதீங்க..??
 
Top