All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank you soo much for this story mam paddikum pothae manasu santhosama irrukku athuvum paadikum pothu antha scenes ellam manasil padama ooduthu nanum avangaloda travel pandra feel irrukku neenga kathai kudutha mattum pothumnu ninaikama athanudiya photo and video update chance eh illa mam really fantastic mam no words to say feel very happy when I read this story once again thank you mam
ரொம்ப நன்றி....கிருத்திகா..

என் கதை படிக்கும் போது மனதிற்கு சந்தோஷமா இருக்கு என்று சொல்ரீங்க...
இதை படித்து எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.... ரொம்ப நன்றி....?
 
தாமரை

தாமரை
நன்றி.... தாமரை...

ஆக்சன் காட்சிகள், ரொமென்ஸ் காட்சிகள் , நடனக்காட்சிகள் எழுதும் போது... அதை ரீடர்ஸ் எப்படி உணர வேண்டும் என்று விரும்பினேனோ.. அதையே தான் இயற்கை வர்ணனைகளிலும் விரும்பினேன்...☺☺

யூடி முடித்த பிறகு போடும் ஃபோட்டோவும், வீடியோவும் நான் சரியாக எழுதியிருக்கேனா... என் எழுத்திலேயே இப்படி உணர்ந்தீர்களா.. என்று சரிபார்க்க மட்டுமே .....?

நான் ஃபாஸா...???
distinction la...pass raaji ma????????????

ellor comments um..ungalukku sollirukkume..idha..????
 
seethavelu

Well-known member
very nice entha kathaiyel naanum avargaludan sernthu payanikum unarvu erpaduvathu ungalin kathai ezhuthum theranuku kedaitha vetri enraal athu megai ellai vaazhthukal(y):)
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
distinction la...pass raaji ma????????????

ellor comments um..ungalukku sollirukkume..idha..????
இருந்தாலும் டீச்சர் மார்க் போடணுமே..?
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
very nice entha kathaiyel naanum avargaludan sernthu payanikum unarvu erpaduvathu ungalin kathai ezhuthum theranuku kedaitha vetri enraal athu megai ellai vaazhthukal(y):)
மிக்க நன்றி.... சீதா....??

வெற்றி என என்னை வாழ்த்தியதற்கும் நன்றி..??☺☺
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாஹா ராஜி சஞ்சு செல்லம் ரியாக்ஷன் பார்த்து ஒரு வேல லவ் பண்ண ஆரம்பிச்சுட்டானான்னு நினச்சேன் மறுபடியும் தான் ஒரு குறும்புகள் நிறைந்த விளையாட்டு பிள்ளைன்னு prove பண்ணிட்டான்?. மித்து பேபி லவ் பண்ணுறியான்னு கேட்டது ஒருவேளை அவன் அமானு சொல்லிருந்த அவளுக்கு லவ் ஸ்டார்ட் ஆகிருக்கும்னு நெனைக்கிறேன் , சஞ்சு நெறய பொண்ணுகளை கிராஸ் பண்ணிருப்பான் அவங்ககிட்ட இல்லாத attraction அவ மேல இருக்கு அதே லவ்னு அவன் accept பண்ணிக்கல இது flirt பண்ணுற மாதிரியும் இல்ல ஒரு வேல கமிட்மென்ட் இல்லாத லிவிங் டுகெதர் கான்செப்ட்டை அடுத்து அடுத்து எபில தெரிஞ்சுடும் அப்படித்தானே ராஜி?. மலை டாப்ல மேகங்களை பார்த்துசஞ்சுவோட பீலிங்ச இதைவிட சூப்பரா சொல்லிருக்க முடியாது சூப்பர் ராஜி ??
 
Shanadevi

Well-known member
Rajiiiiii Akka.....

Ena nadakuthu enga.... ???
Ena panni vachu irukenga....

Mithu ma unai enamo ninaichen be Ena epadi pannura...
Sanjay ne vidura jollu la Nanga mulgiruvom pola....

Nala thirupurangaiya kavanathai... Pakki'nga rathiri Ena aatam anga... (Jerki thirupi kuduthana Ilaiya....?)

Ethu epa kadhala marum... Engaiyachum poi unarchi vegathula mutikama iruntha sari....

Akka malai semma mass ponga... Semma feel aachu... Aalaga solli irunthenga... Video, photo elamme soopper....

Adutha place Ku poga me waiting.....
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாஹா ராஜி சஞ்சு செல்லம் ரியாக்ஷன் பார்த்து ஒரு வேல லவ் பண்ண ஆரம்பிச்சுட்டானான்னு நினச்சேன் மறுபடியும் தான் ஒரு குறும்புகள் நிறைந்த விளையாட்டு பிள்ளைன்னு prove பண்ணிட்டான்?. மித்து பேபி லவ் பண்ணுறியான்னு கேட்டது ஒருவேளை அவன் அமானு சொல்லிருந்த அவளுக்கு லவ் ஸ்டார்ட் ஆகிருக்கும்னு நெனைக்கிறேன் , சஞ்சு நெறய பொண்ணுகளை கிராஸ் பண்ணிருப்பான் அவங்ககிட்ட இல்லாத attraction அவ மேல இருக்கு அதே லவ்னு அவன் accept பண்ணிக்கல இது flirt பண்ணுற மாதிரியும் இல்ல ஒரு வேல கமிட்மென்ட் இல்லாத லிவிங் டுகெதர் கான்செப்ட்டை அடுத்து அடுத்து எபில தெரிஞ்சுடும் அப்படித்தானே ராஜி?. மலை டாப்ல மேகங்களை பார்த்துசஞ்சுவோட பீலிங்ச இதைவிட சூப்பரா சொல்லிருக்க முடியாது சூப்பர் ராஜி ??
நன்றி... கவிதா....?
அந்த கடைசி காட்சியை எழுதும் போது... நானே இரசித்து எழுதினேன்..

என்னது பல பெண்களை கடந்து வந்தவனா..??
அப்படியெல்லாம் இல்லை..

அவங்க பேசியதில் தெளிவாக சொல்லிட்டேன்..
பழையதை நினைத்துக் கொண்டிருக்கிறளோ என்று அவன் ஒதுங்கி நின்றான். அதை அவள் தன்னை ஒதுக்கியதாக எண்ணி.. அவனது கவனத்தை கவர முயன்றாள். அதில் அவன் பிளட்.. இவளுக்கு குஷி...

அப்பறமென்ன இருவரும் சீண்டி விளையாடராங்க..??
 
Top