All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Kaniramesh

Well-known member
Super Raji???...Sanju sema naaluku naal avanmela enaku crush athigamaguthu????... fantastic narration dear... konja nalaiku sanju babya miss panna poren???... anyway kathir vara porane so thrilling ku ini panjamillai... waitng for it raji???
 
Really semma story nammalum intha nanbar kal pattalathudan inainthu kuthukalikka maatomma endru yekkamaka vullathu.... Nengal tharum photos matrum videos antha antha idangalukke kondu sellum brammai vundakkirathu.. . Nandri intha kathaiyin karu matrum vuruvakkathirkku.... Miga sirantha kathai...
 
தாமரை

தாமரை
வழக்கம் போல் அழகான பதிவு ராஜி மா.

சிறு சிறு செய்கலின் மூலம்..நட்பையும்.(.காதல் னு சொன்ன அடிக்க வருவீங்க..)ஈர்ப்பையும் வெளிப்படுத்தும் உங்க ஸ்டைலை நான் ரொம்பவே ரசிக்குறேன்..

சேற்றில் உருண்டுபுரண்டு எடுக்கும் selfie யும்....மழையில் நனையும் பெண்ணைக்கணடு ஆணாய் சஞ்சயின் எண்ணங்களை வெளிப்படுத்தும் விதமும்...நாடி வந்த காதலனை தேடி ஓடிய காதலியை நிறுத்தி அவர்கள் செய்யும் atrociteis ம்...ஹா ஹா...செம..

மலை அழகு..அடுத்து பரிமாணமாய் மூணாறு...

சஞ்சய் பிசினஸ் இல் பற்றி... எதோ அவன் மனசில் குழப்புதோ...கிரீஷ் என்ன செய்துருக்க்கான்..??

அப்படின்னு பார்க்க ஆவலா இருந்தா end கார்டு போடுறீங்க ராஜி மா????????

MM 1 நாள் விட்டு 1 நாள் ud ஆஹ்.svk வீக்லி once கொடுக்கலாமே...???????
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Raji???...Sanju sema naaluku naal avanmela enaku crush athigamaguthu????... fantastic narration dear... konja nalaiku sanju babya miss panna poren???... anyway kathir vara porane so thrilling ku ini panjamillai... waitng for it raji???
நன்றி.... கனி,

எஸ் செம கேரக்ட்டரில்ல...
இரசிக்க மட்டுமல்ல.. சோகப்படுவும் வைப்பான்..?
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Really semma story nammalum intha nanbar kal pattalathudan inainthu kuthukalikka maatomma endru yekkamaka vullathu.... Nengal tharum photos matrum videos antha antha idangalukke kondu sellum brammai vundakkirathu.. . Nandri intha kathaiyin karu matrum vuruvakkathirkku.... Miga sirantha kathai...
மிக்க நன்றி... அங்கையற்கன்னி...

நம்முக்குள்
Really semma story nammalum intha nanbar kal pattalathudan inainthu kuthukalikka maatomma endru yekkamaka vullathu.... Nengal tharum photos matrum videos antha antha idangalukke kondu sellum brammai vundakkirathu.. . Nandri intha kathaiyin karu matrum vuruvakkathirkku.... Miga sirantha kathai...
மிக்க நன்றி.. அங்கையற்கன்னி..

நம் அனைவருக்குள்ளும் இருக்கும் குறும்புதனமே.. இந்த கதையை இரசிக்க வைக்கிறது...நன்றி..??
 
Top