All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis epo tha unga " sirakai virithadum kathalai" story paduchen... Wow sema sis nanum avanga 6 frdz group la oruthiya enjoy pani read pannen semmmmaa sis:)(y) but oru varutham ennana epo naduvula atha nenga stop panrathu tha sis....:(:confused::cautious: epovum nama oru story eluthuramna atha complete panitu NXT story start panrathu best sis... Epo new VA oru story aarambuchu athula readers remba involve aagi remba eager ah feel panum pothu nadula stop panitu 1st story continue panum pothu remba sad feel tha varuthu sis... Rendu story um meh continue pannalameh sis... 6 frdz ya um remba miss pannuvom sis kastama erukum sis...
நன்றி..ஷம்ருதி...

எனக்கு உங்க ஃபீல் புரிகிறது.. நானும் ரீடராய் இருந்தவள் தானே... Mm தொடங்கி ரொம்ப நாளாச்சு.. அதற்குள் ஆர்வத்தில் இந்த கதையைத் தொடங்கி சிறு தவறுசெய்துட்டேன்.

இந்த கதையின் ஃபீலை நீங்கள் தொடர்ச்சியாக அனுபவிக்க வேண்டும் என்று தான்.. ஒவ்வொரு கதையாக முடிக்க நினைக்கிறேன் ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க. ?
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hiiii rajiiiiii Akka....

Beautiful ud Akka...
Malai Mel avanga enjoy pannatha parthu padikura engalukuda karpai perusa viriyuthu Akka... Chinna kulanthai polam polan nu solli kelambama ob adicha Mari irunthuchu avanga seiyalgal...

Irunthalum Sanjay over ah tan Nisha ah vambiluran... 3girls 1 boy ah omggggg Sanju kadaisi chutney aagama irunthane athu varai santhosam tan...
Thanila avanga adicha looty semma...
Dai Sanju Ena da parkura...(Nan Kanna mudiketten... censored scene....)

Morning view moonar semma... Antha pic Kum atakasama irunthuchu Akka...

Sanjay dai una tail romba niluthu... Vijay unaku enemy ah...?? Mandai Mela Oru kottu vilum paru...

Oru Jodi pura ah pirika parkuranglae pa... Cha... Very bad...
Really Sooper ud Akka...

Olunga Sanjay ah kutitu vanga ilati ungaluku tan thevai ilatha pirachanai... Kadhir ah apuram parkalam... Divya ah konutu enum proper reason ye solala...

I want Sanju Akka...
ஹா...ஹா.. நன்றி தேவி...

சஞ்சயை திட்டிரீயா.. இல்லை... கொஞ்சரீயா ???

மித்ரா அவனை உசுப்பேத்தும் வரை அவனும் லூட்டியடிப்பான்..

நோ.. நோ.. அடுத்து கதிர் தான்... மரியாதையா அங்கே வந்து சேர்ந்திரு... ரீசன் எல்லாம் இனிமேல் தான் வரும்...
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி....சரண்யா...

End card போடல... மலையேறி டையர்டா இருக்காங்க.. அதனால் பிரேக் டைம் விட்டிருக்கேன்...?
breck pothum akka i miss sanju andu miththu akka sikiram vanka
 
Hi Raji sis...
Really super...each and every story u r showing different style...different path...i love u very much ur writing...so..so..super...lovely...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
breck pothum akka i miss sanju andu miththu akka sikiram vanka
ஸாரி.... சரண்யா...

Mm முடிந்த பிறகு தான் இந்த கதையை தொடங்கப் போகிறேன்..

அங்கே வாங்க.. Mm உடன் விறுவிறுப்பான அனுபவம் அனுபவீங்க..
 
Top