All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

PAPPU PAPPU

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
jiji ud semma jorry late post kku(hi hi hi hi hi)
1532073598971.png1532073755477.png
 

Jesima abdul

Active member
Hi sis today I started reading this story really awesome and different platform from others..iam also became a part of this journey... beautiful narration sis keep rocking... eagerly waiting for the next epi...:smiley3:
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis today I started reading this story really awesome and different platform from others..iam also became a part of this journey... beautiful narration sis keep rocking... eagerly waiting for the next epi...:smiley3:
ரொம்ப நன்றி ஜெஸிமா.....

இனி தொடர்ந்து படிச்சு என்சாய் பண்ணுங்க ..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raji waiting for ud??? Epo kudupenga?

கொடுக்கிறேன் மது ...டைப் செய்துட்டே இருக்கேன்...மது.. இந்த முறை லேட்டாகிருச்சு..

முடிந்தால் நள்ளிரவில் கொடுக்கிறேன்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thanks raji for ur reply. Engaloda chinna silly aana kelvikelam porumaiya padhil solrenga thank u?
நான் கதை எழுதரதே நீங்கெல்லாம் படிக்க தான்.. நான் நன்றி சொல்லவேண்டும்...மது..

யூடி போட்டுட்டேன்...☺
 

Kaniramesh

Well-known member
Super raji... malai yerura feel ???... sanju una adichika aale illa so cute???... mithu nee avana tempt panite iruka avan than theliva solran nee acpt panna matra... bindhu crkta gues panitiye sanju nee verupathi adi vanga pora... mithu ithu thevaiya summa ninnavana kooptu ipadi jala kiridai thevaiya???... paru sanju baby romba neram thannila irukatha odamba mudiyama poidum????...
 

தாமரை

தாமரை
ஜில்லுன்னு ஒரு ud ராஜி மா..
மலைப்பயணத்தை நீங்க விவரிக்கும் விதம்...அழகு..

சஞ்சய் மித்து... உங்களுக்கு. இல் தக்கா சையா ....start ஆகிடுச்சு ...ஏன் எதுக்கு னு புரியலை....ஆனாலும் ஆகிடுச்சு... அதான்... மோதல் எல்லாம் பலம்மா இருக்கு...

சஞ்சய் சோ cute... அவனின் மேன்ரிசம்ஸ் ..குறும்பு...பேச்சு.ரொம்பவே ரசிக்க வைக்குது ராஜி மா..


மித்து தன்னை பார்க்கறானு ...பின்னோக்கி எட்டு வைத்து நடந்து வந்து...அவன் செய்யும்..கலாட்டா க்கள்...சூப்பர் சூப்பர்??????????

பேச்சு எல்லை மீறுது..என்று பொங்கும் மித்து.. அதை ரசிக்குற மாதிரி தான் இருக்கு.. ஹா ஹா...அம்மணிய தூக்கிட்டு போறேன் னு..அவன் சொல்லலை னு கோபமா...நிஷா வ தூக்குறேன்னு சொன்னது கோபமா..

கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகுது... பாக்க ஜாலி ஆஹ் இருக்கு
 
Top