All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜி,

சிறகை விரிக்கும் மனங்களில்
சிற்றின்பமும் பேரின்பமும்
சின்னச் சின்ன சந்தம் பாட
சில்லென்ற காற்றில்
சிரிக்கும் மெட்டுக்களே...!

வாழ்த்துக்கள் ராஜி, நன்றி
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
very nice. tour pora effect:love::love:
நன்றி... அருணா...?

வாங்க எல்லாரும் சேர்ந்து என்சாய் செய்யலாம்...
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oh no...romba interestinga read pani kondu poga ud finished paniteengale...ple ple next ud tomorrow podirungalen.
நன்றி..ஸ்லோகினி...?

ஸாரி அடுத்த யூடி அடுத்த வாரம் தான்...
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜி,

சிறகை விரிக்கும் மனங்களில்
சிற்றின்பமும் பேரின்பமும்
சின்னச் சின்ன சந்தம் பாட
சில்லென்ற காற்றில்
சிரிக்கும் மெட்டுக்களே...!

வாழ்த்துக்கள் ராஜி, நன்றி
வாவ்.... நன்றி... மித்ரா

உங்கள் கவிதை அருவியிலும் நனைந்த மாதிரி இருக்கு...
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் ராஜி சஞ்சு டார்லிங் தன்னோட குறும்புகளால் மனச கொள்ளை அடிக்கிறான் , மித்து & சஞ்சுவ பார்க்கும் பொது “ அய்யோ பதிக்குச்சு பத்திகிச்சுனு” பாடணும்னு தோணுது . எல்லாரையும் சிரிக்க வச்சு அவங்களோட கஷ்டங்களை போகவைக்கிற சஞ்சு darlu hearta டச் பண்ணிட்டாட செல்ல குட்டி , மிதுமா சும்மா இருக்குற சஞ்சுவ ஏன் லுக்கு விட்டு உசுப்பேத்துற . ரெண்டு பேருக்கும் ஒரு அட்ராக்ஷன் இருக்கு அது லவ்வா கொண்டு போறது இவங்க கையிலதான் இருக்கு, சஞ்சு மேல நிறைய confitent இருக்கு பட் ஸ்மூத்தா போகுமா இல்ல காம்ப்ளிகெட் ஆகுமானு ராஜிமா கைலதான் இருக்கு? . கடைசியா எல்லோர் ப்ரோப்லேம்த்தையும் solve பண்ணுற சஞ்சுக்கு எந்த problemvum வரக்கூடாது சாமி ?
 
நன்றி கவிதா....

இருந்தாலும் என் மேல் ரொம்ப நம்பிக்கை வைத்திருக்கீங்க...?

சஞ்சு என் ஹீராக்களில் ரொம்பவே வித்தியாசமானவன்...
 
Top