All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow Rajiii superrrr????... chanceless Sanju so cute???... mithu kita straighta nan flat nu sollitan sema??... evlo helpfulla irukan balu ku wrkla help, bindu family oda pesumbothu avan paninatha pathu bindu hubby pesunathu super, vignesh kita koba patathu sema, nisha kita vambu panrathu so sweet???... yenma mithu sanju nisha kita pesurathu pathu Kaandu agura pola avana rasikura bt othuka matengura... i enjoyed it really it was a beautiful exprience for me ???... aduthu Agathiyar malai pakka readya iruken dear??????... luv u ????
ரொம்ப ரொம்ப நன்றி கனி..?

இந்த எபியை இரசித்து படித்திருக்கீங்க...

வாங்க அடுத்தது அந்த அனுபவம் தான் செமையா இருக்கும் ரெடியாக இருங்க...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow super adventure mam......namale adventure panna poranga mathri feel Aguthu mam.....waiting for next update mam....
நன்றி இந்து ...?

அனுபவங்கள் இன்னும் இருக்கு. இப்போ தான் ஆரம்பிச்சுருக்காங்க...
 

தாமரை

தாமரை
ராஜி மா.....

மித்ரா சஞ்சய்... செம கெமிஸ்ட்ரி...மேடம்...முறைச்சுகிட்டே லுக் விடுறாங்க..
Sir..... ஜொள்ளுவிட்டுட்டே சீண்டுறார்....அதும்...ஜெர்கின்..ஜிப் ....ரொம்ப ஓவர் சஞ்சு...
ஃபிரின்ட்ஸ் ஜாலியாக பேசிக்குறது...ஒருத்தர ஒருத்தர் சப்போர்ட் பண்ணிக்குறது..நல்லாருக்கு..சூப்பர்...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ella idathukkum naamale poittu Vara maathiri oru feeling... Chicken briyani and gravy superb.... Love this episode lot...
நன்றி அங்கையற்கன்னி...??

தொடர்ந்து படித்து டூரை என்சாய் செய்யுங்க...?
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
very nice :) naanum aruviyel kulitha effect eruthathu(y)
நன்றி...சீதா..?

அடுத்த யூடியில் வாங்க மலையேறலாம்...?
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜி மா.....

மித்ரா சஞ்சய்... செம கெமிஸ்ட்ரி...மேடம்...முறைச்சுகிட்டே லுக் விடுறாங்க..
Sir..... ஜொள்ளுவிட்டுட்டே சீண்டுறார்....அதும்...ஜெர்கின்..ஜிப் ....ரொம்ப ஓவர் சஞ்சு...
ஃபிரின்ட்ஸ் ஜாலியாக பேசிக்குறது...ஒருத்தர ஒருத்தர் சப்போர்ட் பண்ணிக்குறது..நல்லாருக்கு..சூப்பர்...
நன்றி தாமரை....?


அவங்க கெமிஸ்டரி இன்னும் தூக்கலா இருக்கும் வெயிட் பண்ணுங்க...
 
Top