All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Raji, I am half way through the story. Please keep the links open just for one more day. Thank you so much Raji!! Really appreciate it!
நன்றி..ஸ்ருதி..🙏😀

இன்று இரவு வரை மட்டுமே லின்க் இருக்கும்.. அதற்குள் படித்துக் கொள்ளுங்கள்... ப்ளீஸ்...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பயணம் படித்து..
உல்லாசம் உணர்ந்து...
கனவுடன் காதலை கனக்காமல் சொல்லி...
இதயம் தொட்ட இமாலயப் பயணம்...

Super story sis...
Unga kathai enakku mutual anubavam...
Ellamae logic irunthathu ...sanjay kurumbu kaathal...seendal...irukkam .... Irakkam..natpudan nerukkam...ellamae oru logic ...padiccu mudikka oru magic..irunthathu...
Night study 1 manivara padiccaen...
எதிர்பாக்கல இவ்ளோ ஃபன் இவ்ளோ ஜாலி... இவ்ளோ உணர்வு இருக்கும்னு...
உண்மை சொல்லனும்னா என்னாலலாம் ஆல் இந்தியா டூர் போக முடியாது ஆனா இப்போ ஃபீல் பண்ண முடிஞ்சது ...
மேகங்கள் தொடும் தூரம் உள்ள அகத்தியர் மலை... நான் விரும்பிய இடம்...
ஆளபுலா ,மூணாறு நான் போயிருக்கேன்... அந்த அனுபவம் அப்படியே சொல்லி இருக்கிங்க... வாவ்...
சொல்ல ஏறாளமா இருக்கு இன்னும் ...
மித்ரா சஞ்சய் லவ் அழகா அரும்ப அருமையான எழுத்து...
அவனோட கவுன்டவுன் கிஸ்ஸஸ் ...
செம்ம...
பாலு நிஷா பிந்து...விக்கி...எல்லாரும் சூப்பர்...
சஞ்சய் எப்பவும் எல்லரயும் கேள்வி கேட்டு கை இணைச்சு ஒரு உறுதி எடுத்து க் கொள்ளும் இணைந்த நட்பின் இதயம் தொட்ட பயணம் இந்த சிறகு விரித்தாடும் காதல்...
மிக்க நன்றி..ஜெசா..🙏🙏😀

வாவ்.... படித்ததிற்கு வொர்த்தானே.. 😀

படித்தவர்கள் படித்தத்திற்கு திருப்தி அடைவதே.. எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.. மிக்க நன்றி..
 

Punitha.

Member
நன்றி... மேம்...

அண்ணாவிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கத்தையும் நன்றியையும் சொல்லிடுங்க..

அந்த தாக்குதலில் உயிர் நீத்த சகோதர்களுக்கும், அவரது குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்..

ராணுவ வீரர்களின் பதட்டமான நிலையையும் தியாகத்தையும் காஷ்மீரின் அழிவையும் உணர்த்திட தான் எழுதினேன்.. உங்களை கஷ்டப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும், இதில் ஏதேனும் பிழை இருப்பினும் மன்னிக்கவும்...

என் கற்பனையும் கேள்விப்பட்ட விசயங்களைக் கொண்டு எழுதினேன்..

அனைத்து ராணுவ வீரர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..🙏🙏🙏🙏🙏
நீங்கள் எழுதியதில் பிழை எதுவும் இல்லைப்பா.நிஜங்களின் ரெண்டு சதவீதம் உங்கள் எழுத்து.எங்க யூனிட் கம்பவுண்ட் தாண்டி அடிஎடுத்து வைக்கணும்னாலே முன்னும் பின்னும் துப்பாக்கி ஏந்நிய ரெண்டு வீரர்கள் மத்தியில் தான் நடக்கவேண்டும்.குடும்பத்திற்கு மூண்று மாதம்மட்டும் அனுமதி.
 

Tony Stark

New member
Best story and unique storyline....The kashmir part was very touching and today is one of the black days in Indian History 26/11 anniversary....Kashmir problem Pakistan irukkura varai irundhutte dhan irukkum nu ninaikren mam but kittathatta 10,000+ soldiers thangaloda uyira thiyagam panni poradi terrorism ah innnaikku 4-5 districts kulla surukkitanga...lets hope for the best....wonderful story mam
 

Rajee sethuram

Well-known member
அழகான சுற்றுலா தளங்கள் உங்கள் கதை மூலம் எழுத்து வடிவில் எங்கள் கண் முன்னே பார்த்தோம்... அருமையான கதை சகோதரி... சஞ்சய் மற்றும் நண்பர்கள் அனைவருமே சூப்பர்....
 

Sudha RK

Bronze Winner
ஹாய் சகோ கதை சூப்பர்.👍👍
உண்மையாவே ஒரு இனிய பயணம்.

செலவு இல்லாம எங்க எல்லோரையும்
கன்னியாகுமாரி ல இருந்து காஷ்மீர் வரைக்கும் கூட்டிட்டு போயிட்டீங்க. ஒவ்வொரு இடத்தையும் நல்லா ரசிக்க வச்சிட்டீங்க.😍😍

நட்பு, காதல் ரெண்டையும் சூப்பரா சொல்லிருக்கீங்க.😍😘😍😘

சஞ்சு சூப்பர். சான்ஸே இல்ல செம்ம கேரக்டர்.Friends களோட சேட்டை ஆகட்டும், மித்து வோட லவ் ஆகட்டும் செம்ம.😁😍😁😍

மித்து, லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்தது போல மித்து லவ் also சூப்பர்.😀😀

சந்தோசம் மட்டும் இல்ல friends தப்பான வழியில் போறப்போ, சரி பண்ணனுங்கிறது போல சஞ்சு, விக்கிய சரி பண்றது அருமை. 👏👏

"பிருந்தா", நிறைய குடும்பத்துல இப்படி தான் இருக்காங்க. ஒருத்தர் இல்லாதப்போ தான் அவங்க அருமை தெரியும் அப்படினு புரிஞ்சுக்கிறது சூப்பர்.

"நிஷா"வோட மாமனார் மருமகன் fighting also சூப்பர் 😂😂

"பாலு "சின்ன வயசுல ஆடம்பரம் பண்ணினாலும், பிறகு குடும்பத்துக்கு தகுந்தது போல தன்னை மாத்திக்கிறது அருமை 😄

கல்யாணத்துக்கு முன்னாடியே மாமனார் மாமியாரோட மித்து fighting 👌😂😂😂😍😍

காஷ்மீர் scenes, உண்மையா மனச ரொம்ப கனக்க வச்சிருச்சு.

கடைசியா நல்ல கருத்தோட முடிச்சிருக்கீங்க.

ஒரு சில விஷயங்களோட தாக்கம் தான் நாமளும் ஏதாவது நல்லது செய்யணும் அப்படிங்கற எண்ணத்தை உருவாக்குது.
அது போல friends எல்லோரும் சேர்ந்து கிராமத்தை தத்து எடுத்து நல்லது செய்யணும் னு முடிவு பண்ணுறது சூப்பர். 👌👍👍

கன்னியாகுமாரி சூரிய உதயத்துல ஆரம்பிச்சு, கிராமத்தை தத்து எடுத்து உதவி செய்கின்ற நல்ல உதயத்தோட முடிச்சிருக்கீங்க. 👏👏👏

வாழ்த்துக்கள் சகோதரி 👍👍😍😍
 
மிக அருமையாக நீண்டடடதொரு பயணம் செய்தார்போல் இருந்தது. மிகவும் நன்று. தாங்கள் கூறிய ஒரு இடத்தையும் நான் பார்த்ததில்லை. ஆனால் பார்த்த ஓர் அனுபவத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள்
 

Inool

Member
Wow semma story raji....nanum avanga kooda tour poitu vandha mathiri irundhuchi...ela orla ulla specialum terichukiten...ela charactersum superb..elame realistica irundhuchu...nice....
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Best story and unique storyline....The kashmir part was very touching and today is one of the black days in Indian History 26/11 anniversary....Kashmir problem Pakistan irukkura varai irundhutte dhan irukkum nu ninaikren mam but kittathatta 10,000+ soldiers thangaloda uyira thiyagam panni poradi terrorism ah innnaikku 4-5 districts kulla surukkitanga...lets hope for the best....wonderful story mam
நன்றிங்க...🙏🙏😊

உண்மை தான்.. அது புரியாமல். இங்கே சாதாரண நடிகர், கட்சிக்குள் சண்டைப் போட்டுக் கொள்கிறார்கள்..😕
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகான சுற்றுலா தளங்கள் உங்கள் கதை மூலம் எழுத்து வடிவில் எங்கள் கண் முன்னே பார்த்தோம்... அருமையான கதை சகோதரி... சஞ்சய் மற்றும் நண்பர்கள் அனைவருமே சூப்பர்....
நன்றி... ராஜி..🙏🙏😊
 
Top