ஹாய் ராஜிமா.....
என்ன சொல்ல..... வார்த்தைகளே இல்ல.... சஞ்சு..... பத்தி சொல்ல....
சஞ்சு.... பாசிட்டிவ் எனர்ஜி... நம்முடன் இப்படி ஒருவன் இல்லை என ஏக்கம் கொள்ள வைபவன்.....
அதற்கு உதாரணம்.... முடியுமா என தயங்கிய அனைவரையும் அகத்தியர் மலை உச்சியை அடைய செய்தது....
ராஜிமா..... ஆல் இந்தியா டூர்..... போன பீல்.... awesome writing.....
கன்னியாகுமாரி சூரிய உதயம் ஆரம்பிச்சு..... போன ஒவொர் இடத்திலையும்.... அந்த ஊருக்கான சிறப்பு.... அதன் தனித்தன்மையினை .... சொல்லும் உங்க விளக்கமும்..... வார்த்தைகளும் அருமை....
கேரளாவில் கிரிஷ் வீடு.... படகு சவாரி... கோவா பீச்.... பார்.... பாலுவின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்.... மூணார், எஸ்டேஸ், ஹைதெராபாத், மும்பை, ...... இன்னும் நிறைய....
பஞ்சாபில்..... அவர்களின் விருத்தொம்பல், முதியவர்களை போற்றும் பண்பு, மல்யுத்தம், சோளகாடு, பூந்தோட்டம், பாரம்பரிய பாக்ரா நடனம்..... சொல்லிக்கிட்டே போகலாம்.....
விக்கி, நிஷா, பிருந்தா, பாலு ....சூப்பர்...
எவ்வளவு லேசா...... சந்தோஷமா இருந்த பயணத்தில்.... அழுத்தமான கனமான பதிவு பிரேம் மரணம்.... அதை படிக்கும் பொழுது கண்கள் கண்ணீரால் நிறைத்துவிட்டது.... அதுவும் அந்த பாடல்.... சொல்ல வார்த்தையே இல்ல ராஜிமா....
மித்ரு and சஞ்சயின் சீண்டல்கள் .....
சஞ்சு .... தன் காதல் உணர்த்த தருணம்....
சஞ்சு , மித்ருவின் முதல் முத்தம்.....
மித்ராவின் மறுப்பு....
சஞ்சுவின் வலிகள் , அதனால் வந்த( சஞ்சுவின் நடவடிக்கையில்) மாற்றம்.....
வினோவின்.... இடைஞ்சல்.....
மித்ருவின் மனமாற்றம்.....
சஞ்சுவின் கோபம்....., (அது கோபம் இல்லை, ஊடல்..... என சொல்லலாம்)..
சஞ்சு , மித்ரு .... இருவரும் காதல் வானில் சிறகடித்து பார்ப்பது.....
சஞ்சுவின் .... தன் குடும்ப உறுப்பினர்களின் அன்பிற்காக ஏக்கம்....
சஞ்சுவின் .... கண்ணீர்.....( தங்களை காக்க உயிர் நீத்த வீரனுக்காக(பிரேம்)).....
சஞ்சு மித்ருவின் திருமண கலாட்டா..... அதில் சஞ்சுவின் சேட்டை, குறும்பு.....
முத்த கணக்கு....
மொத்தத்தில்.... எங்கும் சஞ்சு.... எதிலும் சஞ்சு..... full and fully சஞ்சு....
மிஸ் யூ சஞ்சு and மித்ரு எ லோட்....