All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi mam... Nan silent reader than.. but I don't no how to express my feelings after read ur novel.. it's not simply super.. awesome something beyond that.. really I love Sanju energy and caring.. hats off Sanju... Mithra is equally to him.. everyplace u described here and ur way of story along with the place great.. really I enjoy their tracking.. Kerala trip.. saru Khan 😚😍😍😍.. Punjab semmaa.. Goa party dancing Vera level... But finally with our army soldiers.. their desire.. sacrifice everything I felt very impressive.. ur novel is so energy tonic for me.. jolly at that same time.. friendship.. love.. family problems.. oodal.. everything u handled awesome mam... Best wishes.. eagerly waiting for ur next treat...😍😍😍😍😍😍😍😍😍😍😍
வாவ்...ரொம்ப ரொம்ப நன்றி.. அனிதா..🙏🙏

நீங்க என்சாய் செய்து படித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது..

மற்றவங்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பது சாதாரண விசயம் அல்ல..
மிக்க நன்றி..☺
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
U r crt sis.. but mithu mathiri

U r crt sis.. mithu mathiri sanjay aibpurinjikita wife varanum illaih.. mithra slowly understnd his feelings.. military. Portion rombavae pathipu. Erpaduthi vitathu.. namma inga jollya irukom illiah.. we have to atleast think them.. every city mkaes us thrill and happy.. semma semma semma.. i became addict of ur writing.. stop pannidalm story padikirtha ninacha pa.. u hve started this story.. wanna meet u.. loads of love
நன்றி.. ரூபா..😍

மீட் செய்ய முடியும் என்றால் கண்டிப்பாக பார்க்கலாம்.. அது வரை என் கதைகளில் உங்களை மகிழ்விக்கிறேன்.. தொடர்ந்து படித்து உற்சாகப்படுத்துங்கள்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Awesome story mam, nangaale ethula payanishamari erunthushu, eppa old friends sa papomnu eruku.
நன்றி... காஷினி..🙏🙏

தாமதப்படுத்தாதீங்க. பழைய பிரெண்ட்ஸ் கூட ஒரு கெட் டூ கெதர் போட்டு.. பக்கத்தில் எங்காவது மட்டுமாவது போயிட்டு வாங்க.. ஆல் த பெஸ்ட்.. என்சாய்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜிமா.....


என்ன சொல்ல..... வார்த்தைகளே இல்ல.... சஞ்சு..... பத்தி சொல்ல....

சஞ்சு.... பாசிட்டிவ் எனர்ஜி... நம்முடன் இப்படி ஒருவன் இல்லை என ஏக்கம் கொள்ள வைபவன்.....
அதற்கு உதாரணம்.... முடியுமா என தயங்கிய அனைவரையும் அகத்தியர் மலை உச்சியை அடைய செய்தது....

ராஜிமா..... ஆல் இந்தியா டூர்..... போன பீல்.... awesome writing.....

கன்னியாகுமாரி சூரிய உதயம் ஆரம்பிச்சு..... போன ஒவொர் இடத்திலையும்.... அந்த ஊருக்கான சிறப்பு.... அதன் தனித்தன்மையினை .... சொல்லும் உங்க விளக்கமும்..... வார்த்தைகளும் அருமை....

கேரளாவில் கிரிஷ் வீடு.... படகு சவாரி... கோவா பீச்.... பார்.... பாலுவின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்.... மூணார், எஸ்டேஸ், ஹைதெராபாத், மும்பை, ...... இன்னும் நிறைய....

பஞ்சாபில்..... அவர்களின் விருத்தொம்பல், முதியவர்களை போற்றும் பண்பு, மல்யுத்தம், சோளகாடு, பூந்தோட்டம், பாரம்பரிய பாக்ரா நடனம்..... சொல்லிக்கிட்டே போகலாம்.....

விக்கி, நிஷா, பிருந்தா, பாலு ....சூப்பர்...



எவ்வளவு லேசா...... சந்தோஷமா இருந்த பயணத்தில்.... அழுத்தமான கனமான பதிவு பிரேம் மரணம்.... அதை படிக்கும் பொழுது கண்கள் கண்ணீரால் நிறைத்துவிட்டது.... அதுவும் அந்த பாடல்.... சொல்ல வார்த்தையே இல்ல ராஜிமா....



மித்ரு and சஞ்சயின் சீண்டல்கள் .....

சஞ்சு .... தன் காதல் உணர்த்த தருணம்....


சஞ்சு , மித்ருவின் முதல் முத்தம்.....

மித்ராவின் மறுப்பு....

சஞ்சுவின் வலிகள் , அதனால் வந்த( சஞ்சுவின் நடவடிக்கையில்) மாற்றம்.....

வினோவின்.... இடைஞ்சல்.....

மித்ருவின் மனமாற்றம்.....

சஞ்சுவின் கோபம்....., (அது கோபம் இல்லை, ஊடல்..... என சொல்லலாம்)..

சஞ்சு , மித்ரு .... இருவரும் காதல் வானில் சிறகடித்து பார்ப்பது.....

சஞ்சுவின் .... தன் குடும்ப உறுப்பினர்களின் அன்பிற்காக ஏக்கம்....

சஞ்சுவின் .... கண்ணீர்.....( தங்களை காக்க உயிர் நீத்த வீரனுக்காக(பிரேம்)).....

சஞ்சு மித்ருவின் திருமண கலாட்டா..... அதில் சஞ்சுவின் சேட்டை, குறும்பு.....
முத்த கணக்கு....

மொத்தத்தில்.... எங்கும் சஞ்சு.... எதிலும் சஞ்சு..... full and fully சஞ்சு....


மிஸ் யூ சஞ்சு and மித்ரு எ லோட்....😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
நன்றி... தனா..😍😍🙏🙏

ஹா..ஹா... ஒரே சஞ்சு மயம் தான்..

நம் ஒவ்வொருத்தருக்குள்ளேயும் ஒரு சஞ்சு இருக்கிறான்.

நமது ஆசையும், சிறு விளையாட்டு பிள்ளைதனமே சஞ்சு மாதிரி தான்..

அதை வெளி கொண்டு வாங்க..
வாழ்க்கையை என்சாய் செய்யுங்க..☺☺
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
super கதை sis என்ன சொல்லர்திண்ணே தெயரியல கதை முடிதுவிட்டது நீனைக்கும் போது ரொம்ப வருத்தமா இருக்கு உண்மையில்லை கதை சிறகை விரித்து பறந்தது போல் இருக்கு. இன்னும் சஞ்சய் குறும்பு பார்த்து இருக்கலாம் அவர்களுடைய நண்பர்கள்லுடன். மித்திரா சஞ்சய் அம்மா, அப்பா படுத்துவது இன்னும் சொல்ல நிறைய இருக்கு....... i miss this story:) , tour:cool: , friend:D , love:love:, jolly;), kurumbu:ROFLMAO:, places:eek: lot of.......thanks for this superrrrr storysis .story complect pannidathal sad and angery :(:mad:
மிக்க நன்றி...காஜீ..🙏🙏😍

ஹா..ஹா. எனக்குமே கதையை முடிக்க மனமில்லை.. எழுதிட்டே இருக்கணுன்னு தோன்றியது..

சஞ்சு கேரக்ட்டர் எனக்கும் ரொம்ப பிடித்தது..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான கதை கதையில் எந்தவொரு இடத்தில்லும் சுவாரஸ்யாம் குறையாமல் கொடுத்த விதம் அருமை சகோ கதையின் நிறைவு சூப்பர் சகோ😍😍😍😍😘😘😘😘
நன்றி... கவிதா..🙏🙏

தொடர்ந்து கமெண்ட்ஸ் மூலம் உற்சாகப்படுத்தியதற்கு நன்றி.☺
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Superb sister,
Feeling like I am also Travelling with them.
Story conveys all the emotions to us & Thank you Sister for your Novel.
Come back with Another rocking Story:love::love::):)(y)(y)(y)
நன்றி... கலைப்பேச்சி..🙏🙏
 

Jasha

Member
பயணம் படித்து..
உல்லாசம் உணர்ந்து...
கனவுடன் காதலை கனக்காமல் சொல்லி...
இதயம் தொட்ட இமாலயப் பயணம்...

Super story sis...
Unga kathai enakku mutual anubavam...
Ellamae logic irunthathu ...sanjay kurumbu kaathal...seendal...irukkam .... Irakkam..natpudan nerukkam...ellamae oru logic ...padiccu mudikka oru magic..irunthathu...
Night study 1 manivara padiccaen...
எதிர்பாக்கல இவ்ளோ ஃபன் இவ்ளோ ஜாலி... இவ்ளோ உணர்வு இருக்கும்னு...
உண்மை சொல்லனும்னா என்னாலலாம் ஆல் இந்தியா டூர் போக முடியாது ஆனா இப்போ ஃபீல் பண்ண முடிஞ்சது ...
மேகங்கள் தொடும் தூரம் உள்ள அகத்தியர் மலை... நான் விரும்பிய இடம்...
ஆளபுலா ,மூணாறு நான் போயிருக்கேன்... அந்த அனுபவம் அப்படியே சொல்லி இருக்கிங்க... வாவ்...
சொல்ல ஏறாளமா இருக்கு இன்னும் ...
மித்ரா சஞ்சய் லவ் அழகா அரும்ப அருமையான எழுத்து...
அவனோட கவுன்டவுன் கிஸ்ஸஸ் ...
செம்ம...
பாலு நிஷா பிந்து...விக்கி...எல்லாரும் சூப்பர்...
சஞ்சய் எப்பவும் எல்லரயும் கேள்வி கேட்டு கை இணைச்சு ஒரு உறுதி எடுத்து க் கொள்ளும் இணைந்த நட்பின் இதயம் தொட்ட பயணம் இந்த சிறகு விரித்தாடும் காதல்...
 

sruti

New member
Hi Raji, I am half way through the story. Please keep the links open just for one more day. Thank you so much Raji!! Really appreciate it!
 
Top