Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ்... கதையையும் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் கிரகதித்து அழகாய் கமெண்ட் போட்டுருக்கீங்க...ஹாய் சகோ கதை சூப்பர்.
உண்மையாவே ஒரு இனிய பயணம்.
செலவு இல்லாம எங்க எல்லோரையும்
கன்னியாகுமாரி ல இருந்து காஷ்மீர் வரைக்கும் கூட்டிட்டு போயிட்டீங்க. ஒவ்வொரு இடத்தையும் நல்லா ரசிக்க வச்சிட்டீங்க.
நட்பு, காதல் ரெண்டையும் சூப்பரா சொல்லிருக்கீங்க.
சஞ்சு சூப்பர். சான்ஸே இல்ல செம்ம கேரக்டர்.Friends களோட சேட்டை ஆகட்டும், மித்து வோட லவ் ஆகட்டும் செம்ம.
மித்து, லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்தது போல மித்து லவ் also சூப்பர்.
சந்தோசம் மட்டும் இல்ல friends தப்பான வழியில் போறப்போ, சரி பண்ணனுங்கிறது போல சஞ்சு, விக்கிய சரி பண்றது அருமை.
"பிருந்தா", நிறைய குடும்பத்துல இப்படி தான் இருக்காங்க. ஒருத்தர் இல்லாதப்போ தான் அவங்க அருமை தெரியும் அப்படினு புரிஞ்சுக்கிறது சூப்பர்.
"நிஷா"வோட மாமனார் மருமகன் fighting also சூப்பர்
"பாலு "சின்ன வயசுல ஆடம்பரம் பண்ணினாலும், பிறகு குடும்பத்துக்கு தகுந்தது போல தன்னை மாத்திக்கிறது அருமை
கல்யாணத்துக்கு முன்னாடியே மாமனார் மாமியாரோட மித்து fighting
காஷ்மீர் scenes, உண்மையா மனச ரொம்ப கனக்க வச்சிருச்சு.
கடைசியா நல்ல கருத்தோட முடிச்சிருக்கீங்க.
ஒரு சில விஷயங்களோட தாக்கம் தான் நாமளும் ஏதாவது நல்லது செய்யணும் அப்படிங்கற எண்ணத்தை உருவாக்குது.
அது போல friends எல்லோரும் சேர்ந்து கிராமத்தை தத்து எடுத்து நல்லது செய்யணும் னு முடிவு பண்ணுறது சூப்பர்.
கன்னியாகுமாரி சூரிய உதயத்துல ஆரம்பிச்சு, கிராமத்தை தத்து எடுத்து உதவி செய்கின்ற நல்ல உதயத்தோட முடிச்சிருக்கீங்க.
வாழ்த்துக்கள் சகோதரி
மிக்க நன்றி..
எஸ்... சஞ்சுவைப் போல் ஒரு பிரெண்ட்.. வேண்டும்.