Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ்.. அழகான கமெண்ட்.. பினாமா..Ayyayo story முடிஞ்சிருச்சு. சஞ்சு and மித்ரு வை ரொம்ப miss பண்ணுவேன். Bonding இல்லாம start ஆன friendship, இந்தியா உடைய அழகான சுற்றுலா இடங்கள், சஞ்சுவோட குறும்புமித்ருவோட love, தீவிரவாதி தாக்குதல், ராணுவ வீரர்கள் தியாகம், அதை மறக்க நண்பர்கள் தேர்ந்தெடுத்த வழி, நண்பர்களோட புரிதல், கடைசியா சஞ்சுவுக்கும் மித்ருவுக்கும் கல்யாணம்.......... எல்லாமே சூப்பர்.... keep rocking sis.... best wishes for ur future writing.....
குயூக் ரிகேப் மாதிரி.. இருக்கு...
ரொம்ப நன்றி..☺