All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Punitha.

Member
இந்த பதிவில் நீங்க எழுதிய ராணுவ நடவடிக்கைகளை நானும் அனுபவித்திருக்கிறேன்.எண் கண்முன்ணே நடமாடிய 19வீரர்கள் குண்டுவெடிப்பில் இறந்தையும் கண்டிருக்கிறேன்.மறுபடியும் ஒருமுறை இறந்தகாலத்தில் வாழ்ந்துவிட்டேன்.என் கணவர் ஒரு ராணுவ வீரர்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Awesome ud mam, enna sollurannu theriyalla eranuvathda arpanipa alaga sollierukinga.
நன்றி... காஷினி..☺

சிலரையாவது இந்த கருத்து சென்று அடைந்தால் மகிழ்ச்சியே...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam...... Semma semma emotional episode...... Hats off to our soldiers.... எதனை எதனை பேர் namba நாட்டுகாக உயிர் தியாகம் panranga.... ஆனா nambalam enna panroom ithalam ethuyume yosikaama.... Nee பெரியவனா.... Naa பெரியவனா சண்ட pooroom.... Eppothan namba நாடு திருந்த pooguthu.... செம emotional ah கொடுத்து irukinga.... Semma lively ah irunthu mam... Superb writing mam.... அருமை அருமை அருமை..
நன்றி... சித்ரா...☺

அவர்களின் கஷ்டத்தை உணர்ந்து எழுதியதால்.. எழுத ரொம்ப சிரமப்பட்டேன்.. அதன் ரிசல்ட் நன்றாக வந்திருக்குன்னு சொல்லியதற்கு நன்றி..

எழுதிய எனக்கே இப்படியென்றால்.. அவங்க குடும்பங்களுக்கு எப்படியிருக்கும்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very emotional and heart touching ud hattaoff to all brothers(soldiers)
நன்றி.. ஜெயா...☺

ராணுவ வீரர்களுக்கு நானும் தலை வணங்குகிறேன்...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Solla varthaiye ila baby
Emotional epiii
Padikumbode dhick dhik feel tan
Hatsoff soldiers
Sanju nrchikaramana pechu adarku nanbarkalin othulaipu.
Wooow awesome
நன்றி... சாரு..☺

எஸ்.. அந்த திக் திக்கென்ற உணர்வை தர விரும்பினேன்்.. சரியாக வந்திருக்கா...


படிக்கும் எழுதும் நமக்கே இப்படியென்றால். ...

Hat's off to them...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
From 1 epi to till this epi super epi, last epi romba kanneer varavacha epi. Last epi sonnavai anaithum sathiyamana unmaikal, raanuva veerarkal natu yellaiyil natai kappatha poraduranga anal naam thevaiellatha vishiyangalukku sandai pottu ottrumai ellamal erukom sonathu arumai. Keep rocking dear...
நன்றி... ஈஸ்வரி..☺

ஆம்.. இதை உணர்ந்து திருந்தி நம் வாழ்வோட மதிப்பை உணர்ந்தால் நன்று..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Emotional update akka
Kashmir la nadakura poarattatha unarchipoorvama ezhuthy irundhinga
Oru aazhamana karutha azhaha solli irundhinga
Video song um emotional touch a iruthuchy
Thanx akka
Waiting for a last update
நன்றி...இஷானி...☺

நான் உணர்த்திய கருத்து சிலரையாவது சென்றடைந்தால் மிக்க மகிழ்ச்சி கொள்வேன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aram padame miga arumaiya irukum sis Kashmiri peoples life ye oru porattam than alaga solli irukeenga vikki &mithu kaga soldier uyir vittrathu manam nehila vachutuchu. . Oru manathai thathu edukanum endra sanchu &friends in latchiyam 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 miga arumaiyana pathivu sis👌👌👍👍👌👌👌👍👍👌👌👍👍
நன்றி...ஸ்ரீஸ்ரீனி...☺

நமக்காக தான் அவர்கள் உயிரைக் கொடுத்து போராடுகிறார்கள்.. இதை நாம் உணர்ந்தால் நன்று..
 
Top