All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த பதிவில் நீங்க எழுதிய ராணுவ நடவடிக்கைகளை நானும் அனுபவித்திருக்கிறேன்.எண் கண்முன்ணே நடமாடிய 19வீரர்கள் குண்டுவெடிப்பில் இறந்தையும் கண்டிருக்கிறேன்.மறுபடியும் ஒருமுறை இறந்தகாலத்தில் வாழ்ந்துவிட்டேன்.என் கணவர் ஒரு ராணுவ வீரர்.


நன்றி... மேம்...

அண்ணாவிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கத்தையும் நன்றியையும் சொல்லிடுங்க..

அந்த தாக்குதலில் உயிர் நீத்த சகோதர்களுக்கும், அவரது குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்..

ராணுவ வீரர்களின் பதட்டமான நிலையையும் தியாகத்தையும் காஷ்மீரின் அழிவையும் உணர்த்திட தான் எழுதினேன்.. உங்களை கஷ்டப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும், இதில் ஏதேனும் பிழை இருப்பினும் மன்னிக்கவும்...

என் கற்பனையும் கேள்விப்பட்ட விசயங்களைக் கொண்டு எழுதினேன்..

அனைத்து ராணுவ வீரர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..🙏🙏🙏🙏🙏
 

Haniya0313

Member
Remba manasukku kastama irukku mam...am speechless...very touching epi mam...unga writing a padikum pothu kannu munnala natukkura feel vanthathu...kannu ellam verthutuchu.... Romba feel aagiten...
 

Premsvinu

Active member
Super and very emotional update....Hats off to you....very proud to be an Indian...Salute for our Real Heros......Great writing
 

Ishani

Well-known member
நன்றி...இஷானி...☺

நான் உணர்த்திய கருத்து சிலரையாவது சென்றடைந்தால் மிக்க மகிழ்ச்சி கொள்வேன்..
Sure a poai searnthikum sis
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா,

நான் எதிர்பார்க்கவே இல்லை. நீங்க கெஸ் பண்ண கேட்டதும், ஏதோ சாதாரணமா ஏதோ ஒரு சுவாரசியம் இருக்கும் என்று எதிர்பாத்தேன். ஆனால் இவளவு நெகிழ்ச்சியான விஷயம் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இரத்த சொந்தங்கள் இல்லை, நண்பர்கள் இல்லை, உறவுகள் இல்லை, தெரிந்தவர்கள் இல்லை, இப்படி எந்த வரையறுக்கும் உறவுகள் இல்லை ராணுவ வீரர்கள் நமக்கு, இருந்தும் நமக்காக உயிர் கொடுக்க துணிகிறார்கள் என்றால் அதை எப்படி எடுக்க தெரியவில்லை. ஹட்ஸ் ஆப் ராஜிமா . ஆனால் ஜாலியான கதையில் இப்படி எங்களை சிந்திக்க வைத்து விட்டிர்கள். நன்றி.

அதை வைத்து நண்பர்கள் எடுத்த முடிவு, மெய் சிலிர்க்க வைத்தது. ராணுவத்திற்கு போய் விட்டாலே ஒவொரு தடவை வந்து விட்டு போகும் போதும் நம் குடும்பத்தை பார்ப்பது இது தான் கடைசியாக இருக்குமோ என்று அவர்கள் மனதில் கண்டிப்பாக தோன்றும் தான்.

சஞ்சு மித்ராவிடம் பெட் கட்டியது சூப்பர். இதெல்லாம் எங்கே இருந்து கிடைக்கிறது. அதை வைத்து எல்லாரும் சகஜமாக்குவது, என்று சஞ்சு கிரேட் தான். அடுத்த யூடி உடன் பயணம் முடிந்ததா?ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு. வேறு எங்காவது அப்படி பாரின் ட்ரிப் கூட்டு போங்க ராஜிமா, உங்க தயவுல நாங்களும் பாத்துப்போம்.
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த பதிவில் நீங்க எழுதிய ராணுவ நடவடிக்கைகளை நானும் அனுபவித்திருக்கிறேன்.எண் கண்முன்ணே நடமாடிய 19வீரர்கள் குண்டுவெடிப்பில் இறந்தையும் கண்டிருக்கிறேன்.மறுபடியும் ஒருமுறை இறந்தகாலத்தில் வாழ்ந்துவிட்டேன்.என் கணவர் ஒரு ராணுவ வீரர்.


உங்கள் கணவருக்கு எங்கள் வணக்கங்கள் சகோதரி.

ராணுவ வீரர்கள் மட்டுமல்ல, அவர்களை அனுப்பி விட்டு வீட்டில் நீங்கள் ஒவொரு நிமிடமும் எப்படி எந்த மனநிலையில் இருப்பீர்கள் என்பது எங்களால் நினைக்க கூட முடியவில்லை. உங்களுக்கும் எங்களின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud sis salutefor the soldiers who are saving us ......all true ...hats off for their services ....
நன்றி... ஸ்ரீலக்ஷனா..☺

ஆமாம்.. அவர்களது பணி ஈடு இணையற்றது...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Remba manasukku kastama irukku mam...am speechless...very touching epi mam...unga writing a padikum pothu kannu munnala natukkura feel vanthathu...kannu ellam verthutuchu.... Romba feel aagiten...
நன்றி.. ஹனி..☺

ஆம்... நானும் எழுதும் பொழுது அவர்களை நினைத்து மிகுந்த வருத்தம் அடைந்து எழுதவே சிரமப்பட்டேன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super and very emotional update....Hats off to you....very proud to be an Indian...Salute for our Real Heros......Great writing
நன்றி... வினு..☺

எஸ்...அவர்களது பணி ஈடு இணையற்றது...
 
Top