All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Raji... azhuthamana pathivu... millitary mans life pathi azhaga sollitinga... nama country kaga entha oru intension um illama poraduravanga avanga mattum than... aduthu sec uyiroda irupomanu theriyatha life romba kastama irunthuchi Raji inaiku😓😓😓... athavida antha officer engaluku neenga ellarum onnu than ellarum india makkal neenga unity irunthale engaluku happynu sonaru parunga unmaiya kalangiten😔😔... sanju n frnds edutha decision nice... lasta Sanju babyoda touch la mudichirukinga interestng Raji😍😍😘😘... hats off fr tis ud👏👏👏👏👍
நன்றி...கனி..☺

ஆமாம்.. அவங்களோட பணி தன்நிகர் அற்றது. அவங்க காப்பாற்றிக் கொண்டிருக்கிற நம் உயிரின் மதிப்பை உணர்ந்து நாம் ஒற்றுமையாக உயர்ந்த எண்ணங்களோடு வாழ்ந்தாலே போதும்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நைஸ் ud சகி..... எனக்கு கூட ரொம்ப பீலிங் ஆகிடுச்சு....... 😫😫😫
நன்றி..பினாமா..😔

நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமே...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very emotional ud sis 👏 ranuva virarkal remba remba great sis 👏 arumaiyana pathivu..
நன்றி...ஷம்ருதி...☺

ஆமாம்.. அவர்கள் தான் ரியல்.ஹீரோஸ்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழுத்தமான பதிவு சிஸ்.... ராணுவ வீரர்கள் வாழ்க்கை சொல்லிய விதம் உணர்ச்சிபூர்வமானவை.. சஞ்சு மற்றும் நண்பர்களின் உறுதிமொழி அருமை ....
நன்றி...ராஜி..

அந்த நேரத்தில் அவர்கள் எடுத்த உறுதிமொழி அவர்களின் உணர்வுகளின் வெளிப்பாடு..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ud sis. manasula baram eruna madiri iruku sis. Inga evalo poramai, sadhi kolai , paliyal thollai, karpazhipu nu nerya prachanai pandranga ana avanga naga mamma natukaga avanga kudumbathailam marandutu thani patta asaigal unarchigal ah marachutu nambalukaga Anga uyir ah kudthu poraduranga. ADA nenga azhaga eduthu kattirkinga. Really super super super super super super. Chancae ila. Inda EPI avalo super ah irunduchu sis. Manasa romba azhama thotta EPI sis. Waiting for next EPI.
நன்றி...கீதா..☺

ஆம்.. இங்கே சாதாரண நடிகர், அரசியலுக்கு கூட சண்டை போட்டுக்கிறாங்க...

அவங்க காப்பாத்திட்டு இருக்கிற உயிரோடு மதிப்பு புரிஞ்சுக்க மாட்டேன்கிறாங்க..
 

Nandhininila

Active member
hi sis...


ud epdi nu ketingaa.no words to say..nenga eluthuna story padichu en kanula thani vanthuruchu athn result..

salute for our soldiers. avanga family vitutu eppavumee depression ah thn irupanga..ithula yaruku epo enga irunthu prblm varumnu theriyatha oru tension vera...avangala mathiri oru lifestyle ahh namala think pani kuda paka mudiyala..ithula ladies nama pangkum irukum nu ninachu nama peruma patukanum...

Proud to be a indian.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் சூப்பர் சூப்பர் பதிவு ராஜி அக்கா உணர்ச்சிகரமாக உள்ளது அரண் படம் பாடல் மனதை உருகும் பாடல் போட்டதற்கு மிகவும் நன்றி தீவிவிரவாதி தாக்குதலில் ராணுவ வீரர்களின் உயிர் பணையம் வைத்து நம்மை காக்கின்றனர் நாம் ஒவ்வொருவரும் இரவில் நிம்மதியாக உறங்குகிறோம் அங்கே அவர்கள் நமக்காக தங்கள் உறக்கம்,பசி,இன்பம்,துன்பம் மறந்து போரடுகிறர்கள் போரட்டத்தில் தங்கள் உயிரை இந்திய நாட்டிற்காக தியாகம் செய்கிறார்கள் அவர்களுக்கு மிகப்பெரிய சல்யூட்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏. சஞ்சு ஒரு கிரமத்தை தத்தெடுப்பது பற்றி நண்பர்களிடத்தில் அவன் கூறிய பொழுது நாமும் அவர்களுடன் கைகோர்க்கும் ஆவல் பிறக்கிறது அருமையான அதே சமயம் மிகவும் உணர்ச்சிகரமாக உள்ளது உங்கள் பதிவு.
நன்றி...மேகலா..☺

அந்த இடத்தில் அவர்கள் எடுத்துக் கொண்ட உறுதிமொழி அவர்களின் உணர்ச்சிகளின் வெளிபாடு.. அதை அங்கு செய்யவில்லை.. என்றால்.. இத்தனை தாக்கத்தை அவர்களும் உணர்ந்திருக்க மாட்டாங்க நாமும் உணர்ந்திருக்க மாட்டோம்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
akka samma epdi kanamana pathivum kuta antha shooting apram sanju pesunathu appo nanum antha song tha ya mind la vanthutu pochi samma epi akka kannula irunthu thanni vanthuduchi:cry::cry::cry::cry: solla pona story la miththu sanju pinthu vicky bala ellarum iruntha mana nelai tha samm akka speechless akka samma sanju at list appa thitta vathu seitharenu santhosam pola thank pannita athuvum antha officer pesunaru parunga sanju mattum illa paducha engalum athe feel tha ( sorry akka na atha mattum cut panni status vekka pora mannichi) love you akka :smiley7::smiley7::smiley7::smiley7::FlyingKiss::smiley15:
நன்றி...சரு...☺

ஆமாம்... சஞ்சு மாதிரியான ஜாலி மற்றும் உள்ளுக்குள் சென்ஸ்டிவ்வான இளைஞன் அதிர்ச்சியில் பேசும் பேச்சுக்கள் தெளிவானதாக இருக்கும்...
தீர்க்கமாகவும் இருக்கும்.. முடிவு கண்ட பின் தான் அடுத்த விசயத்திற்கு போவாங்க..

அது தான் அந்த இடத்தில் உறுதிமொழியும் எடுத்துக் கொண்டான். சஞ்சுவை பின்பற்றும் அவர்களுக்கும் உறுதி பிறந்தது.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rajima heart touched. Aran movie parthutu romba aluthu irukean. Irukuru ovarathurukum country mela akkarai irukanum.
நன்றி...துர்கா...☺

ஆம்.. நாம் உணரனும்..👍
 
Top