All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சியாமளாவின் "என்னை விட்டால் யாருமில்லை... கண்மணியே உன் கையணைக்க...!" - கருத்துத் திரி

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma episode... Kathir ku தாமரை ah avvallavu பிடிச்சி Iruku but avalloda compare பண்ணும் பொது அவன் வசதி கம்மி nu feel பண்றான் thaazhvu manappaanmai வந்தாலே வாழ்க்கை sirakkaathu... தாமரை kum avana ரொம்பவே பிடிச்சி Iruku paavam ava... அவன் paakala nu ஒரே அழுகை வந்துடுச்சி avalluku she is so sensitive la... Avanuku me Avala paakama thavichitaan.... அவன் ava kita விடைபெற்ற பிறகுதான் avaluku சிரிப்பே வந்தது... Super Super pa... Eagerly waiting for next episode
நன்றி நன்றி சித்ரா... உங்கள் கருத்துக்களை தவறாமல் பதிவதற்கு ரொம்பவே நன்றிடியர்😍😍😍😘😘😘😘😘
 

Puneet

Bronze Winner
ஏம்பா கதிரு புள்ளை எம்புட்டு வசதியா வளந்திருந்திலும் மனசு நிறைவா வாழுறதுதான வாழ்க்கை:rolleyes::rolleyes:
அதை உன்கிட்ட தேடுறா அவ..

ஆசைப்பட்ட அந்த நிறைவான வாழ்க்கை என்னாலதான் தர முடியும்ன்னு கெத்தா நிப்பியா அதவிட்டு இப்படி வசதி பாத்து மிரண்டு தாழ்வு மனப்பான்மைல ஒதுங்குறது என்ன நியாயம்😒😒
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏம்பா கதிரு புள்ளை எம்புட்டு வசதியா வளந்திருந்திலும் மனசு நிறைவா வாழுறதுதான வாழ்க்கை:rolleyes::rolleyes:
அதை உன்கிட்ட தேடுறா அவ..

ஆசைப்பட்ட அந்த நிறைவான வாழ்க்கை என்னாலதான் தர முடியும்ன்னு கெத்தா நிப்பியா அதவிட்டு இப்படி வசதி பாத்து மிரண்டு தாழ்வு மனப்பான்மைல ஒதுங்குறது என்ன நியாயம்😒😒
அவன் நடுத்தர வர்க்கம் அதான் அப்படி யோசிக்கிறான்..தாமரையோட மனசு விட்டு பேசியிருந்தா அவன் இவ்வளவு கவலைப் பட வேண்டிய அவசியமிருந்திருக்காது. அவன் அதை செய்யாமலே ஒரு மூடிவுக்கு வந்துட்டான் . ரொம்ப நன்றி புனித் உங்க கருத்தை பகிர்ந்துகிட்டதுக்கு😍😍😍😍😘😘😘😘
 
Top