All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சியாமளாவின் "என்னை விட்டால் யாருமில்லை... கண்மணியே உன் கையணைக்க...!" - கருத்துத் திரி

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பானுமா நிஜமாவே மண்ட காஞ்சு போய்ருக்கோம்😰😰😰
அத்தனை கதையையும் படிச்சு கமெண்ட் போட்டு யாரோட கதைன்னு கண்டுபுடிச்சி...
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பாஆஆ ன்னு இப்பவே கண்ண கட்டுது😌😌😌😌

நீங்களும் ஒரு வாசகர்தானே.. உங்களுக்கும் எங்களோட அதே நிலைமை தானே😁😁😁 சோ எங்களை புரிஞ்சுகிட்டு கேட்டதுல சந்தோஷம்தான்😃😃

உங்களுக்கு என்ன விருப்பமோ அதையே செய்யுங்க😁😁
நாங்க சொல்ல ஒன்னும் இல்லை😪😪😷😷😷
அதானால தான் கேட்டேன் ஓகே தற்காலிகமாக என் கதையை நிறுத்தி வைக்கிறேன். ரொம்ப நன்றி பா உங்கள் கருத்தை சொன்னதுக்கு...👍👍👍😍😍😘
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam, ur story is really interesting one.. Plz don't stop it..u give ur ud as usual.. I ll miss it if u don't post.. :cautious:
என் கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவும் சந்தோஷம்... ஆனால் போட்டி கதைகளை படிக்க வேண்டியிருப்பதால்... யாருக்கும் நேரம் கிடைக்காது 41;கதைகள் அதை படிக்கவே உங்களுக்கு நேரம் போதாது...அதனால் தான் இந்த முடிவுக்கு வந்தேன்பா. போட்டி கதைகள் முடிந்ததும் தொடர்ந்து யுடி கொடுக்குறேன் கவலைபடாதீங்க...👍கோவிச்சிக்காதீங்க டியர்😍😘
 
Top