All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சியாமளாவின் "என்னை விட்டால் யாருமில்லை... கண்மணியே உன் கையணைக்க...!" - கருத்துத் திரி

Puneet

Bronze Winner
ஐம்பதிலும் ஆசை வரும்ன்னு இந்த பெருசுங்க கூட கும்மி ம்ஹும் குஜாலா கும்மி அடிக்கறாங்க😁😁😁😁
நம்ம பயபுள்ள அதெல்லா கிலோ என்ன விலைன்னு கேக்கும் போலயே😂😂😂😂😂😂😂
 

sivanayani

விஜயமலர்
யோவ்.. எப்பயா ரத்தினவேலாயும் தமிழரசியையும் சந்திக்க வைப்பீங்க... வெய்டிங்ப்பா வெயிட்டிங்... மிக அழகா போகுது பானுமா. எல்லா உறவுகளும் பொசிட்டிவாவே இருக்கிறது அருமையா இருக்கு. அதுவும் வயசு போன நிலையிலும் கணவன் மனைவிக்கு இடையில் இருக்கும் காதல் அமர்க்களம். அடுத்த எபிலயாவது தமிழையும் ரத்னவேல்யும் சந்திப்போம்னு நம்புறேன். காக்க வைக்காதீங்க. ப்ளீஈஈஸ்:love::love::love::love:
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode.... இந்த பாண்டி இப்படி pidi koduthe pesamaatengiraan ah eppadi இவன kalyanathuku samathikka veikka poorangalo theriyala... Avanoda அம்மா தான் ரொம்ப வறுத்த படுறாங்க.... Ivan asalta ah sollitu poitaan... மாதவன் and அருணா Super couple la semma.... Paakalam அவங்க sonnalavathu kekaranaanu... அருணா சொன்னா maari மாதவன் சொன்னா கேட்க neriya வாய்ப்பு Iruku.... மத்தபடி தமிழரசி கை la தான் Iruku.... Super Super Super mam... Semma... Eagerly waiting for next episode
 

PriyaPraveen

Bronze Winner
romba arumayana ud....
Panidan ipdi kalyanamna jaga vangurana,Tamilarasi nilamai romba kastam....
Madhavan Aruna pair rombave cute and sweet........
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma episode... Kathir ku தாமரை ah avvallavu பிடிச்சி Iruku but avalloda compare பண்ணும் பொது அவன் வசதி கம்மி nu feel பண்றான் thaazhvu manappaanmai வந்தாலே வாழ்க்கை sirakkaathu... தாமரை kum avana ரொம்பவே பிடிச்சி Iruku paavam ava... அவன் paakala nu ஒரே அழுகை வந்துடுச்சி avalluku she is so sensitive la... Avanuku me Avala paakama thavichitaan.... அவன் ava kita விடைபெற்ற பிறகுதான் avaluku சிரிப்பே வந்தது... Super Super pa... Eagerly waiting for next episode
 
Top