பானுரேகா தமிழ்ச்செல்வன்
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி சிஸ்அருமையான தொடக்கம்
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி சிஸ்அருமையான தொடக்கம்
நன்றிடாNice akka
ஹா...ஹா... சூப்பர் போங்க... அதிரடி தானே பின்னாடி கண்டிப்பா வரும்...உங்க விமர்சனத்துக்கு நன்றிமாஐம்பதிலும் ஆசை வரும்ம்ம்..
பார்வதியம்மா வெக்கத்த பாத்தாலே
எங்க ஹீரோ அதிரடியா இறங்குவான்னு பாத்தேன்
ஹீரோ Song la entry குடுக்கனும் இல்லையா Fight la..
இப்படி எங்க ஹீரோவ புத்தபிட்சு போல சாந்தமா இறக்கினத நான் வன்மையாக கண்டிக்கிறேன்..
(சினிமா பாத்து கெட்ட புள்ளைங்க நாங்க)
அருமையான பதிவு பானுமா
ரொம்ப நன்றி மாSemma introduces sis super
வாவ் என்னோட கதைக்கு உங்க கவிதையா...உண்மையா... ரொம்ப சந்தோஷத்தில் இருக்கேன் செல்விமா....உங்க ஆதரவுக்கு ரொம்ப நன்றி... அருமையான வரிகள் அசத்தல்ஹாய் பானு,
"என்னை விட்டால் யாருமில்லை...
கண்மணியே உன் கையணைக்க...."
பாட்டின் ரீங்காரம்
என் எண்ணத்தில் நின்றாலும்....
ஏட்டின் அங்கீகாரம்
உன் கைவண்ணத்தில் மின்னுதம்மா...!
இயல்பான நடையில்
எளிதான புரிதலில்
கதையின் சுவையில்
கண்களும் சிரிக்குதம்மா....!
அமைதியின் காதலனோ
அதிரடியின் மன்னனவன்...
அசராமல் நிற்கின்றான்
அன்பின் அரவணைப்பில்...!
புயலின் காதலியோ
புன்னகையின் அரசியவள்...
பூகம்பமாய் நிற்கின்றாள்
புதுமையின் அணிவகுப்பில்...!
முதல் கதையா என்று வியக்கும் அளவுக்கு அதன் தெளிவு மனதை மயக்குகிறது பானு. உங்கள் புதிய முயற்சி மென்மேலும் மெருகேறி வெற்றி பெற என் இனிய வாழ்த்துக்கள். நன்றி
வாவ் சித்ராமா...அழகான விமர்சனம்... கதையை ரசித்து படிக்கிறீங்கன்னு தெரியுது... ரொம்ப சந்தோஷம்... தொடர்ந்து படித்து உங்க கருத்தை சொல்லுங்க.. நன்றிSuper Super Super mam.... Semma semma episode... வேதவல்லி பவன் இத வர்ணனை எல்லாம் Suoer Super... Oooo தாமரை ku paaththu irukara மாப்பிளை oda தங்கச்சி thaan தமிழரசி ah... பார்வதி தான் rathanavel pandian... தமிழ் அரசி கல்யாணம் pannanum nu முடிவா இருகாங்க paakalam avan enna solla poraanu.... ஏன் அவன் ah pathi இப்படி payakaranganu theriyala.... Enna பாசம் la அவன் mela ellarukum semma semma episode... Eagerly waiting for next episode..
வாவ் ....ப்ரியா சூப்பர் விமர்சனம்... ரொம்ப நன்றி பா... பாண்டியன் இயல்பாவே அப்படித்தான்...அவன் பார்க்குற வேலை அவனை இன்னும் இறுக்கமாக்கிடுச்சி...ஆனால் கல்யாணம்... தொடர்ந்து படிங்க சிஸ்wow arumyana thodakkam rombave super.........
Arunachalam Parvathi romba alagana jodi.....kalyanam anathul irunthu ippa varai avanga kadhalparvai,peachu irukku looking cute.....Parvathi romba alagana manaivi and Amma...avanga Pandian vendi velai pandrathu Tamarai kindal pandrathu Arunachalam rasikkarathu arumai...
Vedhavalli bavanam nenga varncihathu romba romba arumai...apdiyea kannu munnadi kondu vanthuttinga........avlo alagu karpanai panni pakka.....
Pandian ippa varai sirippum,mounam mattum than......ivana kalyanathukku sammathika veachuruvangala...
நன்றி சிஸ்அருமையான பதிவு சகோ