All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சியாமளாவின் "என்னை விட்டால் யாருமில்லை... கண்மணியே உன் கையணைக்க...!" - கருத்துத் திரி

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
superb start banu ma😍😍😍😍😍💐💐💐💐💐💐💐💐💐💐

thodakkame..romba fast ah kondu poreenga..asaththal..👍👍👍👍

vararu vararu..pandiyan vararu nu...avaludan..waiting...💝💝💝💝💝💝💝💝💝🙄

haaaaa..en per heroku thankchika...z😅😅😅😅😅😅😅
analum rasippen😁😎😎😎😎
நன்றி தாமரை...பாண்டியன் அடுத்த யுடில கண்டிப்பா கூட்டி வர்றேன் 😍😘
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Parvathi ma oru romance look vitta coffeeyaevaa nalla payamuruthi vacheerukeenga 😄😄😄😄😄

Urukku varathukku munnaddiya intha ootam oda viduthae intha thambi urukkula vanthutta enna nadakuthunu paakka nanga ready
😁😁😁😁😁😍😍😍😍😘😘😘😘
Nice ud
ஹா..ஹா... நன்றி பா ஹீரோன்னா சும்மாவா திங்கள் அடுத்த யுடி பாண்டியனோட வர்றேன்பா😍😘
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மச்சி,
சூப்பர் ஊர் , தோட்டம் எல்லாம் அழகா இருக்கு வர்னனை.
ரத்தனவேல் பாண்டியனோட என்ட்ரிக்கு வெய்டிங். அடுத்த எபி எப்போ?
இனி நாங்களும் எபி கேட்போம்ல
நன்றி மச்சி பர்சனல் வொர்க் பிஸிமச்சி,. திங்கள் அடுத்த யுடி தர்றேன்😘😍
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Nice nice starting.... அழகான ஊர் and அழகான குடும்பம்... Super... Waiting for next episode...
நன்றிபா திங்கள் அடுத்த யுடியோட வர்றேன்பா😍😘
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான தொடக்கம் பானு மா.
அருணா&பார்வதிக்கிடையேயுள்ள புரிதல் அழகு.
துரைப்பாண்டி&பார்வதி சூப்பர் ஜோடி.
அண்ணன் தங்கை இருவரையும் தாயாய் மடித்தாங்கும் பார்வதி நல்ல மனைவி,
அன்பான அண்ணி.தாமரையின் குறும்பு ரசிக்க வைக்கிறது.
எங்க தங்க தலைவன் ரத்னவேல் பாண்டியன் வருகைக்காக வெய்டிங் பானு மா.
சீக்கிரம் பாண்டியனோட வாங்கோ.
View attachment 5090View attachment 5091
...
பாப்.. நன்றி... போஸ்டர் சூப்பர் 😍😘 அடுத்த யுடி திங்கட்கிழமை பாப் மன்னிச்சு...!
 
Top