All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சியாமளாவின் "என்னை விட்டால் யாருமில்லை... கண்மணியே உன் கையணைக்க...!" - கருத்துத் திரி

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் வாவ் வாவ்... செம செம செம.. என்ன நமக்கு யானை பசிக்கு சோளப்பொரி போட்டிருக்கீங்க... பத்தாது பத்தாது... இன்னும் போடுங்க.. அப்போதான் நல்லா இருக்குன்னு சொல்லுவோம்...

ரத்னவேல்பாண்டியன், தமிழரசி... செம ஜோடி... அவங்க பெர்போர்மன்ஸ் பாக்க இப்பவே மீ ரெடிப்பா... :love::love::love::love:
சீக்கிரமே வர்றேன் அக்காச்சி 😍😘😘😘😘
 

Jananinaveen

Bronze Winner
Machiii welcome.
Super uh irukku. Waiting machi.
Nalla name selection. Semmaiya irukku da.
Niraya niraya stories kudukkanum nu wish panren. All the very best ma
 

தாமரை

தாமரை
banu maa😍😍😍😍😍

முன்னூட்டம் சூப்பர்😍😍😍😍

தமிழ் குறும்பு..ஓகே..அவளுக்கு போலீஸ் பிடிக்காதா..அச்சச்சோ.😟😟😟😟😟


இன்னொரு ஜோடி..ஹி ஹி..தாமரை செல்வி....என் பேரு🙊🙊🙊💃💃💃💃💃💃..
கதிரவன்..செம பேர் பொருத்தம்..

ரெண்டு ஜோடிக்கும் கல்யாணம் பிடிக்கலையா😂😂😂😂😂😂அடா சர்வேஷா..
ஆவலுடன் காத்திருக்கிறேன்..இரு ஜோடிகளின்...பூனை எலி விளையாட்டு பார்க்க😍😍😍😍😍😍😍😍
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
banu maa😍😍😍😍😍

முன்னூட்டம் சூப்பர்😍😍😍😍

தமிழ் குறும்பு..ஓகே..அவளுக்கு போலீஸ் பிடிக்காதா..அச்சச்சோ.😟😟😟😟😟


இன்னொரு ஜோடி..ஹி ஹி..தாமரை செல்வி....என் பேரு🙊🙊🙊💃💃💃💃💃💃..
கதிரவன்..செம பேர் பொருத்தம்..

ரெண்டு ஜோடிக்கும் கல்யாணம் பிடிக்கலையா😂😂😂😂😂😂அடா சர்வேஷா..
ஆவலுடன் காத்திருக்கிறேன்..இரு ஜோடிகளின்...பூனை எலி விளையாட்டு பார்க்க😍😍😍😍😍😍😍😍
நன்றி தாமரை..😍😍😍😘😘😘😘 நானும் ஆவலோடு இருக்கேன் தாமரை😷😷😷
 

தாமரை

தாமரை
superb start banu ma😍😍😍😍😍💐💐💐💐💐💐💐💐💐💐

thodakkame..romba fast ah kondu poreenga..asaththal..👍👍👍👍

vararu vararu..pandiyan vararu nu...avaludan..waiting...💝💝💝💝💝💝💝💝💝🙄

haaaaa..en per heroku thankchika...z😅😅😅😅😅😅😅
analum rasippen😁😎😎😎😎
 

Vaazugi

Well-known member
Parvathi ma oru romance look vitta coffeeyaevaa nalla payamuruthi vacheerukeenga 😄😄😄😄😄

Urukku varathukku munnaddiya intha ootam oda viduthae intha thambi urukkula vanthutta enna nadakuthunu paakka nanga ready
😁😁😁😁😁😍😍😍😍😘😘😘😘
Nice ud
 

Jananinaveen

Bronze Winner
மச்சி,
சூப்பர் ஊர் , தோட்டம் எல்லாம் அழகா இருக்கு வர்னனை.
ரத்தனவேல் பாண்டியனோட என்ட்ரிக்கு வெய்டிங். அடுத்த எபி எப்போ?
இனி நாங்களும் எபி கேட்போம்ல
 
Top