All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சாந்தி கவிதா "saka"வின் "ரகுக் குல கர்ணா" - கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Woooooow.... Super Super maa.... Semma episode..... ராம் யாரு maa தாத்தா ஏன் அவன நினைச்சி appadi marukuaaru..... Harsha மாறியே இருகான் ராம்...... இங்க அணு அத்தை vera Harsha va avanga kuzhanthai nu solraanga avanga husband ராம் ஏன் Harsha mela avvallavu கொலை panra அளவுக்கு veri........ Vikram abi Harsha semma
.....
 
Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Thank you so much maa :love::love:
அடுத்து வர epis la தெரிஞ்சுரும்
 
Narmadha

Bronze Winner
ஐயோ இப்படி சஸ்பென்ஸ் வச்சு முடிச்சிட்டீங்களே, ஹர்ஷாக்கு என்ன ஆச்சு. 😥😥😥😥.
விக்ரம் அட பாவி கல்யாணம் ஆன பொன்னா உனக்கு சைட்டு அடிக்க கிடைத்தால் 🤦🤦🤦
அபி அம்மு ரொமான்ஸ் 🙈🙈🙈.
அடுத்து என்ன நடக்கும் என்று பயமாக உள்ளது. 😥😥.
Interesting epi sister.👍
 
Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஐயோ இப்படி சஸ்பென்ஸ் வச்சு முடிச்சிட்டீங்களே, ஹர்ஷாக்கு என்ன ஆச்சு. 😥😥😥😥.
விக்ரம் அட பாவி கல்யாணம் ஆன பொன்னா உனக்கு சைட்டு அடிக்க கிடைத்தால் 🤦🤦🤦
அபி அம்மு ரொமான்ஸ் 🙈🙈🙈.
அடுத்து என்ன நடக்கும் என்று பயமாக உள்ளது. 😥😥.
Interesting epi sister.👍
:love::love::love: அடுத்த epiல solliruven sister
Thank you so much ma:smile1:
 
vijirsn1965

Bronze Winner
Antha paalai Harsha kudiththiruppana ayyo kadavule irunthaalum manathil oru nambikkai Abi yo Vikramo thaan kudiththituppaarkal ena ninaikirean paarkalaam superb ud mam mika arumai viji
 
Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Antha paalai Harsha kudiththiruppana ayyo kadavule irunthaalum manathil oru nambikkai Abi yo Vikramo thaan kudiththituppaarkal ena ninaikirean paarkalaam superb ud mam mika arumai viji
ரொம்ப நன்றி மா:love::love:
Yaar kudichanganu naalaiku terinjirum sis
 
Narmadha

Bronze Winner
ஐயோ சிஸ்டர் முடியல, ஹா ஹா ஹா 🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂 சிரிச்சு சிரிச்சு வயிரெல்லாம் வலி.

ஹர்ஷாக்கு வந்த ஆப்பை வழிய விக்ரம் எடுத்துகிட்டாரே 😄😄😄

அபி வேற லெவல் போங்க 😆😆😆.
ஹர்ஷாக்கு எதாவது ஆகிடும்னு பயந்து கொண்டு இருதேன் சிஸ்டர், அப்பாடி இப்ப தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு 😊😊😊.

அடேய் விக்ரம் மனசுல இருக்கறது எல்லாம் போதைல உளறி கொட்டி இப்ப அவஸ்தை படுறாயே😂😂😂.

சூப்பர் எபி sister💕💕💕❤❤❤❤❤.
 
Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஐயோ சிஸ்டர் முடியல, ஹா ஹா ஹா 🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂 சிரிச்சு சிரிச்சு வயிரெல்லாம் வலி.

ஹர்ஷாக்கு வந்த ஆப்பை வழிய விக்ரம் எடுத்துகிட்டாரே 😄😄😄

அபி வேற லெவல் போங்க 😆😆😆.
ஹர்ஷாக்கு எதாவது ஆகிடும்னு பயந்து கொண்டு இருதேன் சிஸ்டர், அப்பாடி இப்ப தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு 😊😊😊.

அடேய் விக்ரம் மனசுல இருக்கறது எல்லாம் போதைல உளறி கொட்டி இப்ப அவஸ்தை படுறாயே😂😂😂.

சூப்பர் எபி sister💕💕💕❤❤❤❤❤.
😂😂😂 ஆனா Vikramஅ பார்த்தா கொஞ்சம் பாவமா தான் இருக்கு.
இருந்தாலும் வழிய வந்து மாட்டும் போது நான் என்ன செய்ய சிஸ்டர்😅
😅
Thank you sis😍😍😍
 
Top