All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சாந்தி கவிதா "saka"வின் "ரகுக் குல கர்ணா" - கருத்து திரி

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Arumaiyana story inimel secrets ellam ovandraga veli varum harsavin nilamai enna aagum ganapathi thurogi sikuma nice moving
ஆம் சகி அடுத்த அத்தியாயங்களில் தெரிந்துவிடும்.
நன்றிகள் பல சகி:love::love:
 
Nivi nila

New member
Romba pudichuruku intha story. Nalla solli irukinga. Pavam vasundhra enna mana nilaimaiyil irukangalo. Harsha vasundhra va Amma va accept pannuvana ? Avan asai patta mathri Amma vanthutangala.
 
Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Romba pudichuruku intha story. Nalla solli irukinga. Pavam vasundhra enna mana nilaimaiyil irukangalo. Harsha vasundhra va Amma va accept pannuvana ? Avan asai patta mathri Amma vanthutangala.
Hearty thanks sisy :love::love:
Story mudiya poguthu. So inime teriyum. Vasundhara paavam thaan sis.
Thank you for your comments sis:smile1:
 
Narmadha

Bronze Winner
ஹாய் சகி என்னை நினைவிருக்கா, சாரி சிஸ் லேட்டா கமெண்ட்ஸ் பண்றதுக்கு 🤗🤗🤗🤗
எங்க ஹர்ஷா ரொம்ப பாவம் எல்லோருக்கும் பார்த்து அவனுடைய உணர்வுகளை வெளிப்படுத்த முடியவில்லை 😔😔😔😔😔
ராஜாராம் என்ன சொல்ல இப்படி கணபதி மூலமாக விதி அவரை கொன்று விட்டது, 🥺🥺🥺🥺🥺🥺
என்னால் வசுந்தரா நிலைமை நினைத்து படிக்க படிக்க 😭😭😭😭கண்ணீர் வந்து விட்டது...
சுபத்ரா மட்டும் இல்லை என்றால் எங்க ஹர்ஷா நிலைமை, அட ஆண்டவா நினைத்து பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது 🥺🥺🥺🥺🥺.
விதியின் வசம் ஹர்ஷா அவனுடைய குடும்பத்தில் வளர வேண்டும் என்று இருந்து இருக்கிறது 😊😊😊😊.

ரொம்ப எமோஷனல் எபி சிஸ்டர் 😔😔😔😔😔😔😔.
 
நல்லா ஞாபகம் இருக்கு சிஸ்டர்:love::love:
கதைய படிச்சு நீங்க தந்த விமர்சனம் எனக்கு ரொம்பவே சந்தோஷம் தருது சகி‌. 🥰🥰
ராஜாராம் வசுந்தரா ரெண்டு பேருமே ரொம்ப பாவம் தான்🙁
இந்த விமர்சனம் கண்டிப்பா எனக்கு ஒரு energy booster and hearty comment சகி. நன்றிகள் பல சகி:smile1:
 
Top