Shanthi kavitha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மகிழ்வான நன்றிகள் மேம்அருமையான பதிவு மேம்...
எப்பவும் ஹர்ஷாவ சப்போர்ட் பண்ணுங்க பா
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மகிழ்வான நன்றிகள் மேம்அருமையான பதிவு மேம்...
ரொம்ப சந்தோஷம் தரும் விமர்சனம் மா . ரொம்ப நன்றி போக போக தெரிந்து விடும் மா அது யார்னு. இதேபோல் ஹர்ஷாவ support செய்ங்க பாYaaru avana கொள்ள paaththathu..... அவன் engagement laye இருக்காங்க போல avanga..... அவன் அம்மா vukum அணு வீடு la உள்ளவங்க lukum எதோ samantham இருக்கும் nu நினைகிறேன்..... கடை la பாத்த அந்த அம்மா இவன புள்ளை nu solraanga.... Super Super maa......semma semma episode
Kandipa maa...ரொம்ப சந்தோஷம் தரும் விமர்சனம் மா . ரொம்ப நன்றி போக போக தெரிந்து விடும் மா அது யார்னு. இதேபோல் ஹர்ஷாவ support செய்ங்க பா
உங்களோட விமர்சனம் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது மேம் கதை போக்குல உங்களுக்கு தெரியும் மா.Yaaro oru pennai Harsha ediththa pothu antha pen Harshavai than magan enkiraar ippo yaaro Harshavai kaayapaduththi irukkiraarkal antha nilaiyilum nichchiyathil kalanthu kondu irukkiraan thaan varamal ponaalo illai kaayam pattathu therinthaal Anu vaithaan kurai solvaarkal enkiraan super character pa Harsha chance ye illai next ud ku aavaludan waiting mam viji
மிக்க நன்றி சிஸ்கண்டிப்பாக ஹர்ஷா மாதிரி ஒரு நல்ல மனிதன் உலகத்தில் அபூர்வம்
தன்னுடைய வலி, சோர்வை பற்றி கவலை கொள்ளாமல் அனு பற்றி கவலை கொண்டு நிச்சயத்திரற்கு வருகை புரிந்து, எதையும் முகத்தில் வெளிப்படுத்தாமல் இருந்தது வேற லெவல் .
மிக்க நன்றிகள் பாமிக அருமையான பதிவு
விக்ரம் அல்டிமேட்.
அனு -ஹர்ஷா ❤❤❤❤.