All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சாந்தி கவிதா "saka"வின் "ரகுக் குல கர்ணா" - கருத்து திரி

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன் avanuku appadi ஒரு கனவு வந்தது.........avan appa vera ஏன் varaaru..... Vikram ah vechi செய்யறான் Harsha..... ஏன் அவன் இல்லாமல் பொண்ணு paakka போக போறாங்க.... Super Super maa
நன்றிகள் சிஸ் :love::love:
விக்ரம் கொஞ்சம் காமெடி பீஸ் தான்:love::love:
 

Narmadha

Bronze Winner
ஹர்ஷா வேற லெவல், அனு வோட விருப்பம் ஏற்று புடவை செலக்ட் செய்தது சூப்பர் 😍😍😍
ஹர்ஷா பிறப்பு ரகசியம் உள்ளதா ?
அழகான பதிவு 🤩🤩
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹர்ஷா வேற லெவல், அனு வோட விருப்பம் ஏற்று புடவை செலக்ட் செய்தது சூப்பர் 😍😍😍
ஹர்ஷா பிறப்பு ரகசியம் உள்ளதா ?
அழகான பதிவு 🤩🤩
நன்றி சகோதரி :love::love:
ஹர்ஷாவ இதே போல் எப்பவும் encourage பண்ணுங்கப்பா:giggle::giggle:
 
Top