All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.... Semma semma episode.... காரம் avanuku othukala எதோ ஒரு வேகத்துல sapptutaan.. Nila vuku thaan oru maari kutra உணர்வு namba appadi seitha thunaala avan கஷ்டம் padraanu... Nila அஜய் room ah haaaaaa paakura காசு irukaravan vaazhuraan.... Sorry yum ketutaa... இந்த mithuna ava அப்பா solla வேலைய பாக்க vanthutaa... அவல அவன் room la பாத்துட்டு ஒரே stomach burning 🔥 போல... Mohan ah கேள்வி கேட்டு ஒரு vazhi pannitaa ippothiki avalodaya target nila va அந்த வீடு vittu அனுப்பனும் ava அஜய் wife ah மறுபடியும் அந்த வீடு kula வரணும்... Duvarak oda Hospital எல்லா patients eppadi seththu போறாங்க.... Ithuku mela சும்மா இருக்க mudiyathunu solran... But mohan ஏன் அவன் kita contect la இருக்கான் nu. Puriyala.. அந்த மந்திரி விஷயம்... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 
fathima nuhasa

Bronze Winner
Ajay ithuku nee sapdamaye irundhirukkalam la pathiya bby unna kolla pln panra.. mellina 1st tm poi olunga pesurappove midhuna entry aaaaa shabaaaah enna koduma ithu iva vera thuruvi thuruvi kelvi kekurale 😂😂😂 mohan un nelama rmba kushtam bt mohan mandhiri mtr la yean apdi pannan
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ஆமா சிஸ் மிதுனா வீட்டைவிட்டுப்போன மெல்லினா தான் காரணம்னு நினைக்கிறாள்.. அதனால் அந்த வீட்டை விட்டு துர்த்த நினைக்கிறாள்..

ஹாஹா அதுதான் இங்க டிவிஸ்ட்... மோகன் எதற்காக செய்தான்னு விரைவில் தெரியவரும்

நன்றி சிஸ்
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ajay ithuku nee sapdamaye irundhirukkalam la pathiya bby unna kolla pln panra.. mellina 1st tm poi olunga pesurappove midhuna entry aaaaa shabaaaah enna koduma ithu iva vera thuruvi thuruvi kelvi kekurale 😂😂😂 mohan un nelama rmba kushtam bt mohan mandhiri mtr la yean apdi pannan
ஆமா பேபி முதன் முதலாக நல்ல முறையில் பேசப்போயிருக்கா.. ஆனா அஜய்க்கு தான் நேரம் சரியா அமையல...

நான் தான் சஸ்பென்ஸ் ஓபன் பண்ணேல்ல கண்டுபிடிங்க பேபிமா...😁😁 சின்ன விசயம் தான்
 
saru25

Active member
nice epi pa... was mohan worked in that hospital? I think he wld have found out the truth what was going on in that hospital while he was working. In that he wld have lost his love and joined with ajay to take revenge on that person whos running that hospital...
karpanai engeyo pogutho ???
innaike innoru epi podunga pa?
 
கரெக்ட் சிஸ்.. இதில் மோகனுக்கு மட்டுமில்ல அஜய்க்கும் தொடர்பு இருக்கு..

ஹாஹா இப்பவே வா.. டைப் பண்ணி முடிஞ்சதும் தான் போஸ்ட் பண்ணேன்.. ரெஸ்ட் எடுத்திட்டு முடிந்தால் நாளை போடுறேன் சிஸ்.. நன்றி..
 
Status
Not open for further replies.
Top