All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவள் அவளுக்காக யோசித்து செய்தது.. அஜய்க்கு காரம் ஒத்துக்காதுன்னு அவளுக்கு எப்படித்தெரியும்...

ஹாஹா கரெட் சரண் நமக்கு சோறுதான் முக்கியம்... இவன் ஏன் அவங்க பேசறதை கேட்கிறான்...

லவ் யூ சரண்..:FlyingKiss::FlyingKiss:
APDI IRUNTHALUM THALAIYA PAZHIVANKITA AKKA AVA IVURUKKU IPPOTHA LOVE ADHIKAMAYIDUCHI KARAM THANKINU SAPDURARU
 
Sudha RK

Bronze Winner
இந்த தீனா அடங்க மாட்டான் போல தெரியுதே😠.... வீட்ல சந்திக்க முடியலைன்னு இப்படி வெளில சந்திச்சு.... மிதுவோட வீக் பாயிண்ட யூஸ் பண்ணி அஜக்கு பிரச்சனை கொடுக்கலாம்னு நினைக்கிறானா??🤔. இதுல மெல்லினாவை வேற அஜய்கிட்ட இருந்து விலக்குறேங்குறான்??🤔...

மெல்லினா பேபி எத்தனை நாள் நாக்கு செத்து போயிருந்தாலோ😜... காரசார சமையல் 😋😋...
மோகன் துன்பத்துலயும் இன்பமா வெளுத்துகட்டுறான் 😁...அஜய்னால முடியலையோ😜..ஆனா அஜய்க்கு ஒத்துக்காதுன்ன உடனே மெல்லினா ரொம்ப பதறுறாளே🤔.....

மோகன்... ஹனின உடனே ரொம்ப ஜெர்க் ஆகுற..... அது ரொம்ப நாளா ஓடிட்டு இருக்கு 😝😁....
 
சரண்யா

தீனாக்கு இதுக்கெல்லாம் சேர்த்து அஜய் கையால இருக்கு.. அஜய் மெல்லினாக்கு இடையில ரிலேஷன்ஷிப் இருக்குன்னு தவற நினைச்சு மிதுனாவிற்காக மெல்லினாவை விலக்க நினைக்கிறார்.

ஹாஹா மோகன் நம்ம இனம்... சாப்பாடுதான் முக்கியம்..
அஜய் காரம் சாப்பிடமாட்டான் புதுசா சாப்பிட்டதில்ஒத்துக்கலை...
மெல்லினாவால தானே அஜய் கஷ்டப்படுறான்னு பீல் பண்ற வேற எதுவும் இல்லை

ஹனின்னு கூப்பிறதை இப்போதான் முதல் முறையா கேட்கிறான் மோகன்.. அதான் இந்த ஷாக்கு
 
Puneet

Bronze Winner
தீனதயாளன் புதுசா குட்டையை குழப்ப கெளம்பிட்டானே😓😓
ஏற்கனவே செஞ்ச விஷயமெல்லாம் அஜய்க்கு தெரிஞ்சதுக்கே இவனுக்கு தண்டனை காத்திருக்கு இப்போ புதுசா குழப்பம் பண்ணா விட்டுறுவானா😏😏

மெல்லினாக்கு காரம் புடிச்சா உனக்கு ஒத்துக்காட்டியும் நீ சாப்பிடுவியா😍😍
வார்த்தைக்கு வார்த்தை ஹனி ன்னு கொஞ்சுறதால அவ கையால சமைச்ச கார சாப்பாடும் இனிக்குது போல உனக்கு😍😍😍
என்ஜாய்👍👍👍
 
Status
Not open for further replies.
Top