All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa. ... Semma semma episode..... அஜய் ku மோகம் ah thappa sonna ஒடனே என்ன கோவம்... Mohan yaaroda ஆளு nu தான் puriyala... Duvarak ஏன் மோகம் kita பேசினா avan sonna velai ஏன் மோகம் செய்தான்.... Mohan appadi enna விஷயம் நியாபகம் பண்ணினா... Ethuku அவ்வளவு kovam nila mela அந்த kovam ah kaamchitaan... ரியா mohan love panna பொண்ணு ah இறந்து poitaala... Eagerly waiting for next episode
 

Puneet

Bronze Winner
தான் ஜெயிச்ச மெடலை அவர் கையில கொடுத்து சந்தோஷப்படுத்தினவன் அவர் நெத்தியிலயே துப்பாக்கி வச்சுட்டானே மோகன்காக😢

அஜய்க்கு சொன்னதை செய்யாம அமைச்சரை கொல்ல என்ன காரணம்??!
மோகன்விட அஜய்யோட வலி எந்தவிதத்துல அதிகம்??!

யோவ் சரண்யாமா..
ஒரு தீவிர ஹீரோ ஆர்மி புள்ளைக்கிட்டயே ஹீரோவை பத்தின அனைத்தும் ரகசியமா வச்சிருக்கறது நியாயமே இல்ல சொல்லிட்டேன்😓😓

அவன் யாரு? என்ன வேலை பாக்கான்?
அவனுக்கும் மோகன்க்கும் எப்படி என்ன விதத்துல நட்பாச்சுன்னு இப்பவே ஜொள்ளுங்க :rolleyes::rolleyes:

நானும் இந்த யூடில சொல்லிருவாங்க.. அடுத்ததுல சொல்லிருவாங்கன்னு எம்புட்டுத்தான் பொறுமையா போறது😓😓

இப்ப எனக்கு பதில் வரலலல😡😡
💣💣🔫🔫🔫🔪🔪🔪🔨🔨
😏😏😏😏😏😏
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa. ... Semma semma episode..... அஜய் ku மோகம் ah thappa sonna ஒடனே என்ன கோவம்... Mohan yaaroda ஆளு nu தான் puriyala... Duvarak ஏன் மோகம் kita பேசினா avan sonna velai ஏன் மோகம் செய்தான்.... Mohan appadi enna விஷயம் நியாபகம் பண்ணினா... Ethuku அவ்வளவு kovam nila mela அந்த kovam ah kaamchitaan... ரியா mohan love panna பொண்ணு ah இறந்து poitaala... Eagerly waiting for next episode
இப்போதான் சஸ்பென்ஸ் ஓபன் பண்ண ஸ்டார்ட் பண்ணிருக்கேன்.. ஒவ்வொன்னா வெளிய வரும்.. உங்கள் கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்..
நன்றி சிஸ்..
 
Status
Not open for further replies.
Top